How to CCTV Camera connect to Mobile phone
CCTV கேமரா என்பது பொதுவாக Dvr system ல் இனைக்கபட்டு பின்பு அது Computer மானிட்டரில் இனைக்கபட்டு இருக்கும். இல்லை என்றால் CTR டீவி அல்லது தற்ப்போது உள்ள LED TV அல்லது Smart tv ல் இனைக்கபட்டு இருக்கும். ஆனால் இதனை நம்முடைய ஆன்டராய்டு மொபைலில் இனைக்க முடியும் என்பது பல நபர்களுக்கு தெரியாது.

எப்படி இனைப்பது ?
முதலில் நம்முடைய மொபைலில் USB camera app ஐ google Play Store- ல் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும். அதன் பின்பு உங்கள் மொபைலில் OTG support இருக்கா என்று சரிபார்த்து கொள்ளவும். தற்ப்போது வரகூடிய அனைத்து மொபைல்களிலும் OTG Support இருக்கின்றது. பிறகு cctv கேமராவை நம்முடைய மொபைலில் இனைக்க கண்டிப்பாக உங்களுக்கு OTG cable வேண்டும்.
அதன் பிறகு மேலே நான் காட்டியுள்ள படத்தில் உள்ளது போல் cctv கேமராவை அந்த OTG கேபிளிள் இனைக்க வேண்டும். அடுத்து உங்கள் மொபைலில் usb camera app ஓபன் செய்து கொள்ளவும். நீங்கள் கேமராவை connect செய்த பிறகு உங்கள் மொபைலில் மேலே உள்ளது போல் screen திறை தோன்றும்.
அதில் நீங்கள் டிக் மார்க் செய்து ok கொடுத்தால் போதும் கேமாரா connect செய்யபடும்.
நன்றி !
0 கருத்துகள்