HDD vs SSD விளக்கம் மற்றும் இடையே உள்ள வேறுபாடுகள் ?

Ticker

6/recent/ticker-posts

HDD vs SSD விளக்கம் மற்றும் இடையே உள்ள வேறுபாடுகள் ?

H

SSD VS HDD


HDD மற்றும் SSD இவை இரண்டுமே நாம் Computer ல் பயன்படுத்த கூடிய Storage Device ஆகும். ஆதாவது இவை இரண்டுமே hard disk ஆகும். ஆனால் இவை இரண்டுக்குமே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. உதாரனமாக 2.5Gb உடைய Dvd கேசட் மற்றும் 2Gb உடைய Memory card இவை இரண்டுமே சேமித்து வைப்பதற்காகாக பயன்படுத்த படுகின்றன. 

ஆனால் இவை இரண்டுக்கும் என் வேறுபாடுகள் இருக்கும் என்பது நமக்கு தெரியும்.சரி இப்போது HDD vs SDD பற்றி பார்க்கலாம்.

HDD என்பது HARD DISK DRIVE. இந்த device- ல் பயன்படுத்தகூடியத தொழில்நுட்ப்பம்  platters ஆகும். ஆதாவது சுழல கூடிய தட்டுவடில் பொருத்தபட்டு இருக்கும். நாம் கணினியை ஆன் செய்தபிறகு இந்த Hard disk ல் உள்ள தட்டு சுழன்று கொண்டே இருக்கும். அப்படி இந்த தட்டு (platters) move ஆகும் போதுதான் நாம் computer ல் நாம் open செய்யகூடிய அனைத்தும் நாம் கணினி திறையில் தோன்றுகிறது. இதைதான் Read/ Write ஆகிறது என்று கூறுகின்றோம். இந்த Hard disk  வேகத்தை பொறுத்து 5400 RPM, 2700 RPM என்று மாறுபடுகிறது. இவைகள் HARD DISK மேல் குறிப்பிடபட்டு இருக்கும்.

SDD என்பது Solid State Drive ஆகும். இந்த Device ல் பயன் படுத்தகூடியது Memory Chips. இவற்றில் எதுவும் சுழலாது, திடவடிவில் இருக்கும். அதனால் இதை Solid drive என்று குறிப்பிடபடுகிறது. எடுத்துகாட்டாக Memory card, pendrive எப்படி உள்ளதோ அதேபோல் இதில் எந்த moving parts கிடையாது.

HDD Advantages (நன்மைகள்)

1)குறைந்த விலையில் அதிக அளவிலான  சேமிப்பு திறன் உடைய Hard disk கிடைக்கும். எடுத்துகாட்டாக 250 GB, 500GB, 1TB, 2B 
2) Hard disk ல் Short circuit ஆனாலும்கூட Data முழுவதும் Recover பன்ன முடியும்

  HDD Disadvantages 

1) இதன் வேகம் என்பது குறைவு SSD vs HDD Speed

2) SIZE பெரியதாகவே இருக்கும்

3)கீழே விழுந்தால் எளதில் corrupt  ஆகிவிடும்.

4) அதிக அளவில் electricty தேவைபடும்

5)நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடாயாது 

6) எளிதாக எடுத்து செல்ல முடியாது.

7)HARD DISK position சரியாக இருக்க வேண்டும்

8) கிரிச் கிரிச் என்று சத்தம் வரும்.
 
9)Computer loading ஆவது slow ஆக இருக்கும்.

SSD Advantages (நன்மைகள்)

1) இதன் வேகம் அதிகம். இதனால் computer opening speed வேகமாக இருக்கும்.

2) எந்தவித சத்தமும் இதில் வராது

3)எளிதாக hand bag போன்றவற்றில் எடுத்து செல்ல முடியும்

4) electricity power குறைந்த அளவே போதுமானது.

5) இதன் size என்பது சிறிய அளவிலே இருக்கும்

Disadvantages

1) SSD short circuit ஆகிவிட்டால் Recover பன்ன முடியாது. 

2)இதன் விலை என்பது அதிகம் இதனால் விலைக்கு ஏற்றார் போல் சேமிப்பு திறன் குறைந்த அளவு உள்ளது கிடைக்கும். 
Example 
500GB Rs 6000 முதல் 1TB Rs 10000 ஆகும் 

எனவே ஒரு கணினி வாங்க வேண்டுமானால் கண்டிப்பாக SSD என்பது கட்டாயம் தேவைபடும்.

நன்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்