WhatsApp 2022 ல் புதிய அப்டேட் என்ன ?

Ticker

6/recent/ticker-posts

WhatsApp 2022 ல் புதிய அப்டேட் என்ன ?

 

  நாம் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில்  அவ்வப்போது மாற்றங்கள் கொண்டுவரபடுகின்றன. அது போலவே வருகின்ற  2022 ஆண்டில் என்ன update வர போகின்றன என்பதை கீழ் வரும் பதிவில் காணலாம்.


1) Last seen ( கடைசியாக பார்த்தது )

WhatsApp ல் கடைசியாக யாரெல்லாம் Online ல் வந்துட்டு போனங்க என்று அவர்களுடைய வாட்ஸ்அப் last seen ஐ  பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நம்முடைய last seen ஐ மற்றவர்கள் பார்க்காமல் இருக்க மறைத்து வைக்கமுடியும். ஆனால் இப்படி செய்யும் போது யாருக்குமே நாம் கடைசியாக வந்தது தெரியாது. ஆனால் தற்ப்போது வர உள்ள Update ல் யாருக்கு மட்டும் நம்முடைய laste seen ஐ காட்ட விரும்ப வில்லை  என்றால் அவருக்கு மட்டும் மறைத்து வைகக்க முடியும். ஆதாவது ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டும் நம்முடைய last seen ஐ அவர்களால் பார்க்க இயலாது.

2) Message Delete Every one ( No time Limit ) :

நாம் ஒருவருக்கு அனுப்பிய செய்தியை குறிப்பிட்ட நேரத்திற்க்குள் அவற்றை delete செய்தால் அனுப்பிய  நபருக்கும் message நீக்கபடும். அது போட்டோ வாக இருந்தாலும் சரி. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்க்கு மேல் நாம் அனுப்பிய message delete செய்தாலும் அனுப்பியவருக்கு Delete ஆகாது.ஆனால் தற்ப்போது வரகூடிய அப்டேட்டில் நாம் அனுப்பிய message ஐ  எப்போது வேண்டுமானாலும் நம்மால் Delete செய்ய முடியும். ( No time limit )

3) Multiple Device support :

நாம் பயன்படுத்தகூடிய வாட்ஸ்அப் ஐ இனிமேல் நம்முடைய Computer, Laptop, Macbook போன்ற 4 Device களில் பயன்படுத்த முடியும்

4) community Features :

வரபோகும் community features ல் Groups ஆரம்ப்பிப்பது போன்றவற்றில் இன்னும் பாதுகாப்பு மேம்படுத்த உள்ளது. Group Admin  க்கு மேலும் Control வர இருக்கின்றன.

5) Logout Features :

மற்ற social media போன்றவற்றில் Logout வசதி உள்ளது. இதவரை வாட்ஸ்அப்பில் Logout செய்ய முடியாது. ஆனால் வர போகிற 2022 ஆன்டு முதல் Logout செய்யகூடிய வசதி வர போகின்றன

6) WhatsApp Reels வர இருக்கின்றன

7) Read Later வசதி வர உள்ளன. ஆதாவது நாம் படிக்க வேண்டிய செய்திகளை Read later கொடுத்து. பொறுமையாக வேண்டிய நேரத்தில் படித்துகொள்ளலாம்

8) New Report : 

தேவையற்ற செய்திகளையோ படங்களை அனுப்வோர் மீதி நம்மால் புகார் அளித்து அவங்க  WhatsApp கணக்கை முடக்க முடியும்.

9) Chat History Migration :


10) WhatsApp ல் இனிமேல் emoji போன்ற  வித்தியாசமான 😜 Reaction Features வர உள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்