2022 Hero Splendor Plus XTEC சிறப்புகள் என்ன?

Ticker

6/recent/ticker-posts

2022 Hero Splendor Plus XTEC சிறப்புகள் என்ன?


Hero Splendor plus XTEC 2022 New model


இந்தியாவில் இருக்ககூடிய மிகப் பெரிய இருசக்கர வாகண உற்பத்தியில் முன்னனியில் இருக்ககூடிய நிறுவனம் Hero company ஆகும். இந்த நிறுவனம் சமீபத்தில் இருசக்கர வாகணங்களை அதிக அளவில் விற்பனை செய்யகூடிய நிறுவனங்களில் முதன்மையான இடத்தை இந்த Hero நிறுவனம் பிடித்து வருகின்றன. மேலும் தங்களின் விற்பனையை அதிகபடுத்தும் விதமாக Hero splendor plus Xtec என்ற புதிய பெயருடன் அறிமுகபடுத்த பட்டுள்ளது. 


  மேலும் இதில் ஒரு சில பெரிய மாற்றத்தை HERO நிறுவனம் கொண்டு வந்துள்ளன. HERO SPLENDOR PLUS XTEC என்ற பெயருடன் அறிமுகபடுத்த பட்டுள்ள இந்த Bike ன் Ex-Showroom விலை ரூ 72900 ஆகும். இந்த bike ன் Body வடிவமைப்பை பொருத்தவரை எந்த வித பெரிய மாற்றமும் இதில் செய்யபடவில்லை.  ஆனால் ஒரு சில முக்கியமான மாற்றங்களை மட்டும் இந்த splendor plus XTEC ல் செய்துள்ளனர்.  HEAD LIGHT ல் மேற்ப்புரம் ஒரு LED DRL கொடுக்கபட்டுள்ளது. மேலும் Body panel லில் சில புதிய Graphics design மாற்றம் செய்யபட்டுள்ளன. இந்த Bike நான்கு வித கலர்களில் வருகின்றன , sparking Beta Blue, Canvas black, Toranado Grey and Pearl white.


New splendor XTec


Splendor XTec சிறப்பம்சம்


Splendor Xtech Full digital display


இந்த Hero Splendor plus XTEC ல் புதிதாக செய்யபட்ட பெரிய மாற்றம் என்னவென்றால் இதன் Full Digital Display. இது வரை splendor plus ல் Analog speedometer மட்டுமே இருந்து தற்ப்போது வரகூடிய xtec splendor ல் இந்த தொழில்நுட்ப்பம் கொண்டு வரபட்டுள்ளது. இந்த Digital meter ல் பல்வேறு சிறப்பான Technology கொண்டு வந்துள்ளனர். 

1) Bluetooth connectivity இதில் உள்ளது. இதன் மூலமாக நம்மால் நம்முடைய Phone ஐ இனைக்க முடியும்.

2) நம் Mobile phone ஐ Bike ல்- Bluetooth வழியாக இனைப்பதன் மூலம், நம்மால் Sms Alert, incoming call activity, Call Alert, miss call alert, notification பெற முடியும்.

3) மேலும் Twin, Trip meter, Real time mileage வசதியும் இதில் உள்ளது.

4) மேலும் இந்த Bike-ல்  Mobile Usb charging port கொடுக்கபட்டுள்ளது. இதன் மூலமாக நம்மால் Charge செய்துகொள்ள முடியும்.

5) Auto cut off Engine. இதில் Side stand indicator வசதியும் இனைக்கபட்டுள்ளது.




வண்டி இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் 

இதன் இன்ஜின் 97.2cc ஆக உள்ளது. இதன் cylinder single, air cooled, இதன் Hp power 7.9 ஆக உள்ளது. மேலும் இதன் Maxmimum Torque 8.05 Nm @ 6000rpm ஆகும். இதன் Gear box 4 speed Manual. இந்த வண்டியில் Start/Stop i3S system கொண்டு வரபட்டுள்ளது.

Bore 50mm, stroke 49.5mm

Emission Type - bs6

Bank Angle Sensor, meter illumination.

XSENS F1 Technologhy உள்ளது.

Braking - Intergrated Braking System

Kill Switch கொடுக்கபட்டுள்ளது.

Body Type - Commuter bikes

Width - 720mm

Length - 2000mm

Height : 1052 mm

Fuel capacity : 9.8L

Saddle Hight - 785mm

Ground clearance : 165mm

Wheelbase - 1236mm

Weight - 112kg

Low Fuel indicator வசதியும் உள்ளது.

Battery 12v/ 3Ah

Suspension Front : Telescopic Hydraulic shock Absorder

Suspension Rear : Swingram with 5step Adjustable Hydraulic shock Absorders

Brakes : Front & Rear - Drum

கருத்துரையிடுக

0 கருத்துகள்