காதல் வர காரணம் என்ன ?

Ticker

6/recent/ticker-posts

காதல் வர காரணம் என்ன ?

காதல் எப்பொழுது வரும் ?



( Love Affection )காதல் என்பது யாருக்கும் யார் மீது வேண்டுமானாலும் வரும். எப்போது காதல் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. காதல் 10 வயதிலும் வரும்,  60 வயதிலும் வரும். எந்த வயதில் வரும் என்றும் சொல்ல முடியாது. ஒரு ஆண், பெண் இருவரும் வயதுக்கு வருவதற்க்கு முன் வரும் காதல் வேறு. இருவரும் வயதுக்கு வந்த பிறகு வரகூடிய காதல் இயற்க்கை. அன்பு கலந்த காதல் வேறு. காமம் கலந்த காதல் வேறு. அழகை பார்த்தும் காதல் வரும், சாதாரனமாக பேசினாலும் காதல் வரும். காதல் யாரையும் கேட்டு வருவதில்லை. சிறு வயதில் வரகூடிய காதல் விரைவில் மறைந்துவிடும். இளம் வயதில் வரகூடிய காதல் இயற்கையின் உணர்வு. உண்மையான காதல் எளிதில் மாறாது மறக்க இயலாது.


காதல் வர காமம் காரணமா?



காதல் என்பது ஹார்மோன் கலந்த விஷயம். காதலை உண்டாக்குவதே ஹார்மோன் செய்யும் ஆட்டம் தான். ஹார்மோன் தான் காமத்தை தூண்டுகிறது. ஒரு பெண்னின் மீது வரகூடிய காமத்தின் வெளிபாடுதான் நாம் அதனை காதல் என்ற வார்த்தையால் பெயரை மாற்றி உள்ளோம். காதல் - காமம் இரண்டும் ஒன்றே. எந்த ஒரு ஆனும் வேறு ஒரு ஆணை காதலிக்க மாட்டான், எந்த பெண்னும் ஒரு பெண்னை காதலிக்க மாட்டாள், இது தான் இயற்க்கை.

காதல் வர காரணம் நமது உடலில் சுரக்ககூடிய ஹார்மோன்களால் மட்டுமே ஏற்படுகின்றன. ஹார்மோன்கள் மாற்றம் மனித உடலில்  ஏற்படவில்லை என்றால் யாருக்கும் திருமனம் ஆகாது, குழந்தையும் பிறக்காது, மக்கள் தொகை பெருக்கமும் ஏற்படாது. ஒவ்வொரு உயிரினமும் தனது இனத்தை பெருக்கி கொண்டே இருக்கும் இது தான் இயற்க்கை. இயற்க்கைக்கு  மாறாக எது நடந்தாலும் பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.

காதல் அன்பு இரண்டும் ஒன்றா ?



காதல் வேறு அன்பு வேறு இரண்டையும் ஒன்றாக இனைக்க முடியாது. காதல் என்பது காமம்,  ஆதாவது காமத்தின் வேறு பெயர் காதல். பிறகு எப்படி காதல் அன்பு இவை இரண்டும் ஒன்றாகும். அன்பு யார் மீது வேண்டுமானாலும் வரும். காதல்  எந்த பென்னுடன் உடல்உறவு கொள்ள முடியுமோ அந்த பென்னின் மீது மட்டும் காதல் வரும். அன்பு என்பதும் இயற்கை தான் இது அனைவரின் மீதும் வரும் , நமது வீட்டில் வளர்க்ககூடிய நாய் மீது நமக்கு அன்பு, பாசம் உண்டு ஆனால் இதன் மேல் காதல் வருமா ?

வராது என்பதே உன்மை..

காதல் உன்மையா ? Is it  Love Real or Fake ?




காதல் என்பது ஒரு போலி தோற்றம். காமம் என்ற இலக்கை ஒரு ஆனும் , பெண்னும் அடைந்து விட்டால் காதல் காணமல் போய்விடும். இது தான் காதல். நமக்கு ஒன்றின் மீது ஆசை ஏற்படுமானால் அதனை வேறு பெயரில் விருப்பம் என்று சொல்லலாம். அந்த தேவை முடிந்த பிறகு ஆசை அடங்கிவிடும். மீண்டும் ஆசை வரும், தேவை முடிந்த உடன் ஆசையும் முடிந்து விடும். உதாரனமாக பசி ஏற்படும் பொது சாப்பிடுகிறோம். உணவு சாப்பிட்ட பிறகு பசி என்ற உணர்வு தீர்ந்துவிடுகிறது.இதே போல் தான் காதலும். 



உதாரனமாக திருமன ஆன் அல்லது பெண் வேறு ஒரு பெண், ஆண் மீது காதல் வருகிறது என்றால் அது அன்பு கிடையாது, மற்றவர் மீது காமம் ஏற்படுகிறது. அதனை தீர்த்து கொள்வதற்க்காவே ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். மேலும் இதில் காதல் என்று போலியான வார்த்தையை பயன்படுத்துகின்றனர். கள்ளகாதல் என்பது அன்பு கிடையாது திருட்டு தனமான காம உணர்வு. மனித இனம் திருமனம் என்ற சொல்லுக்கு கட்டுபட்டு இருக்கிறார்கள். ஆனால் இதனை மீறுபவர்கள் திருட்டுதனமாக வேறு ஒருவருடன் உடலுறவு வைத்துகொள்ள ஆசைபடுபவர்கள். எனவே காதல் என்பது ஒன்றுமே கிடையாது. காதல் என்பது போலியான வார்த்தை. ( Duplicate word )


ஒரு ஜோடி உண்மையாக காதலிக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். காதல் என்பது அன்பு என்றால். அவர்கள் கடைசி வரை உடல் உறவு வைத்து கொள்ளாமல் இறக்கும் வரை உண்மையான காதலர்களாக மட்டுமே இருக்க முடியுமா?




காதல் என்பது அன்பு என்று சொல்பவர்களுக்கு இது ஒரு நெத்தியடி பதிவாக இருக்கும். 

காதல் என்ற போர்வையில் காம லீலை விளையாட்டு ஆடகூடிய ஆணுக்கும் சரி பெண்னுக்கும் சரி இது ஒரு செருப்படி பதிவாக இருக்கும்.

ஏனேன்றால் பல்வேறு காதலர்களை நாம் பார்த்து இருப்போம். ஒரு மாத காதல், ஒரு வார காதல், ஒரு நாள் காதல். இவை அனைத்தும் காம் என்ற உணர்வு நிறைவேறிய பிறகு இந்த காதல் மீன்டும் மலராது. சந்தர்ப்பம் சூழ்நிலை ஏற்பட்டால் மீன்டும் மலரும் அதவும் காமமாக மலரும். அன்பால் மலராது.

காதல் என்ற பெயரை சொல்லி போலியான நாடகத்தை இயற்ற வேண்டாம். இதற்க்கு காதலர் தினம் என்ற ஒரு நாள். மானகெட்ட சமூகம் இதை ஆதரிக்கிறது. காதலிப்பர்கள் தனது காம உணர்வுகளை அடக்க முடியாமல் , திருமனம் ஆகும் வரை தனது காம உணர்வுகளை அடக்க முடியாதவர்கள் இருப்பவர்களே. இவர்கள் தான் காதலித்து ஓடுபவர்கள். பெற்றோர்கள் திருமனம் செய்து வைப்பதற்க்கு முன்பே ஓடும் ஓடுகாளிகள். இவர்கள் தான் தன் சுய கட்டுபாட்டை இழந்தவர்கள். இவர்கள் தனது தந்தை, தாய், சகோதர்கள், சகோதிரிகள், யாரை பற்றியும் கவலை பட மாட்டார்கள். தனக்கு பிடித்தவரிடம் உறவுகொள்ள வேண்டும் என்ற என்னம் மட்டுமே மனதில் இருக்கும். காமம் என்ற இச்சை முழுவதும் தீர்ந்த பிறகே மற்றவர்கள் பற்றிய என்னங்கள் இவர்களுக்கு வரகூடும். 




சொல்ல போனால் இவர்கள் ஒரு சுயநலவாதிகள்.

இது போன்று காதலிப்பவர்கள், தனது காதல் பசி தீர்ந்த உடன், வேறு ஒருவருடன் காதல் மலரும். 

இதில் இருந்து காதல் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும்.

காதல்=காமம்


நன்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்