நம்முடைய computer hard disk ஐ எளிதாக நம்முடைய லேப்டாப்பில் usb cable வழியாக இனைக்க முடியும். அதற்க்கு நாம் செய்ய வேண்டியது hard disk ஐயும் லேப்டாப்பையும் இனைக்க SATA IDE cable நமக்கு வேண்டும். இந்த cable தற்ப்போது amazon இனையதளத்தில் உள்ளது. இந்த கேபிள் அதனுடன் power cable இனைந்து வரும்
இதன் மூலமாக நீங்கள் உங்கள் பழைய desktop computer ன் உடைய பழைய Hdd Hard disk ஐ உங்களின் லேப்டாப்பில் சுலபமாக இனைக்கமுடியும். மேலும் நீங்கள் பயன்படுத்திய computer ல் எதாவது பழுது அடைந்து இருந்து ஆனால் ஹாடிஸ்க் சரியாக இருந்தால் எளிதாக connect செய்யமுடியும். அதாவது நீங்கள் connect செய்யகூடிய Hard disk வேலை செய்யகூடியதாக இருக்க வேண்டும்.
மேலும் இதே போல் உங்கள் computer- ன் உடைய Dvd Drive யும் உங்களுடைய லேப்டாப்பில் இனைக்கமுடியும். அதன் வழியாக உங்கள் CD Dvd ஐ Read and Write செய்யவும் முடியும்.
0 கருத்துகள்