எந்த ஒரு மின்சாதனமும் அதன் கட்டுபாட்டை மீறி சூடேறினால் உங்களால் கண்டிப்பாக உனரமுடியும்.
அப்படி தெரிந்தால் அந்த சாதனத்தை அனைத்தை வைப்பதே சிறந்தது.
இப்போது மொபைல் எதனால் சூடாகிறது என்று பார்ப்போம்.
1) நீங்கள் அதிக நேரம் Mobile போனில் படம் பார்ப்பது. அதிக அளவில் sound வைப்பது ( Heating Issues )
2) இனையதளத்தில் அதிக நேரம் உலாவது. பொதுவாக youtube ஐ அதிக நேரம் பயன்படுத்துவது
3) கேமராவை ஆன் செய்து வைப்பது
4) ஒரே நேரத்தில் ஆப்ஸ் அதிக அளவில் open செய்வது.
5) GPS ஐ தொடர்ச்சியாக on செய்து வைப்பது.
6) அதிக நேரம் Gps map பயன் படுத்துவது
7) Smat view mirror ஐ நீன்ட நேரம் பயன்படுத்துவது
8) Mobile Hotspot பயன்படுத்தினால் கன்டிப்பாக சூடாகும்
9) Torch அதிக நேரம் பயன் படுத்துவது.
10) mobile ஐ வீடியோ எடுக்க பயன்படுத்துவது
11) internet connection ஐ இரவில் ஆனில் வைப்பது
12) நீன்ட நேரம் ஜார்ஜ் செய்வது.
13) சூடான இடத்தில் வைப்பது.
Tv, Dvd payer, aircooler, Refrigrator, mp3 player,amplifire, இது போன்ற இடங்களில் வைப்பதை தவிர்க்க வேண்டும்
14) சார்ஜர் போட்டு கொண்டே பேசுவது மற்றும் internet பயன் படுத்துவது, படம் பார்ப்பது.
15) நீன்ட நேரம் கேம்ஸ் விளையாடுவது.
இது போன்ற செயல்பாடுகளை நீங்கள் தவிர்த்தாலே போதுமானது.
நன்றி!
0 கருத்துகள்