( Refrigerator ) பிரிட்ஜில் வைக்க கூடாத உணவு பொருட்கள்

Ticker

6/recent/ticker-posts

( Refrigerator ) பிரிட்ஜில் வைக்க கூடாத உணவு பொருட்கள்

Food items that should not be kept in Refrigerator

காய்கறிகள் :

1)   வெங்காயம் பிரிட்ஜில் (Refrigerator) வைக்கும் போது அதில் உள்ள Folic Acid சத்துக்கள் குறையும். மேலும் நறுக்கிய வெங்காயம் துர்நாற்றத்தை  ஏற்படுத்தும்.


2)மேலும் கத்தரிக்காய், தக்காளி, வாழைகாய், பூசனிக்காய், போன்றவற்றை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது .




3) உருளை கிழங்கு பிரிட்ஜில் வைத்து பயன் படுத்தினால் உருளை கிழங்கு முழுவதும் நீர் கோர்த்து கொள்ளும். இதனால் உருளை கிழங்கின் சுவை முற்றிலும் இருக்காது.


www.tamilantech.com



பழங்கள் :

1) சிட்ரஸ் பழங்கள் இவற்றை பிரிட்ஜியில் Refrigerator வைக்ககூடாது.


2) எலுமிச்சை, சாத்துகுடி, கமலா ஆரஞ்சு, தர்பூசனி, வாழைபழம் போன்றவை வைக்ககூடாது.


www.tamilantech.com


3) வெட்டபட்ட பழங்களை மீண்டும் பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதன் முலம் பாக்டேரியா போன்ற கிருமிகள் எளிதில் நம் உடலினுள் செல்வதற்கு நாமே வழி வகுத்து கொடுப்பது போல் ஆகிவிடும்


4)  அதே போல் சூடான எந்த பொருட்களையும் பிரிட்ஜியில் வைக்க கூடாது. உதாரனமாக : சூடான பால், காபி



5) ஊறுக்காய் , ஜாம், ஜீஸ், தக்காளி சாஸ் போன்றவற்றையும்  freezer இதில் வைக்க கூடாது.


6) Dry Foods பிரிட்ஜில் வைக்ககூடாது. உதாரனமாக : பாதம்பருப்பு, பிஸ்த்தா, உலர் திராட்ச்சை, முந்திரி, 


7) அதே போல் தேன் பிரிட்ஜில் Refrigerator வைத்து பயன்படுத்தினால் முற்றிலும் கெட்டு போய் விடும். அதில் உள்ள மருத்துவ குணம் கெட்டுவிடும்


8) biriyani , பழைய குழம்பு, ரசம், வத்தல் குழம்பு, குருமா, சாம்பார், சட்னி, இதுபோன்ற மீந்த பொருட்களை தொடர்ச்சியாக அதனை பிரிட்ஜில் வைத்து பிறகு சூடு பன்னி சாப்பிடுவதன் மூலம் அல்சர், vomiting வாந்தி , வயிற்றுபோக்கு, கேன்சர் போன்ற நோய்கள் வருவதற்கு வழி வகை செய்துவிடும்.



9) egg முட்டைய பிரிட்ஜில் வைப்பது முற்றிலும் தவறு. ஏனேன்றால் முட்டையின் மேல் பாக்டேரியாக்கள் இருக்ககூடும். இவற்றை பிரிட்ஜில் வைப்பதன் மூலாம் பாக்டேரியாக்கள் வாழ்வதற்க்கான சூழலை நாமே உருவாக்கி கொடுப்பது போல் ஆகிவிடும்


10) ( non veg ) இறச்சி, மீன் , Chicken , mutton ,  போன்ற பொருட்களை நீன்ட நாட்கள் வைப்பதன் மூலமாக பிரிட்ஜில் வைத்துள்ள மற்ற பொருட்களையும் கெடுத்துவிடும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்