Infinix Hot 11s mobile phone இந்த விலைக்கு இது தரமான மொபைலா ?

Ticker

6/recent/ticker-posts

Infinix Hot 11s mobile phone இந்த விலைக்கு இது தரமான மொபைலா ?


Infinix Hot 11s இந்த விலைக்கு இது தரமான மொபைலா ?

Infinix Hot 11s இந்த மொபைல் போனின் விலை Rs 10,999 

Mobile phone Released 17 septemper 2021


Mobile specification

இந்த போன் மூன்று கலர்களில் வந்துள்ளது. Purple, Green wave, Polar black

இந்த மொபைல் போனின் Display பெரிய அளவில் கொடுத்து இருக்காங்க. Resloution : 1080 × 2480, 

Aspect Ratio : 20.5;9 

அதனால் போனின் அளவும் பெரியாதாக உள்ளது. இதன் Display Full view ல் உள்ளது. பகல் நேரங்களிலும் இதன் Brightness மிக சிறப்பாக உள்ளது .


Infinix Hot 11s இந்த விலைக்கு இது தரமான மொபைலா ?


Mobile Display Size 6.78" Full HD+  Screen 90Hz ultra smooth display. 

இதன் Processor  2MHZ  Octo-core, MediaTek Helio G88. 

மேலும் இந்த போனில் 3 Camera கொடுக்கபட்டு இருக்கு. இதில் Main Camera 50MP Auto focus கொடுத்து இருக்காங்க.  கேமரா slo-mo, time- lapse, Bokeh video Features இதுல இருக்கு. 

Selfi கேமரா 8MP, Dual LED Flash இருக்கு.

இரண்டு speakers கீழே கொடுத்து இருக்காங்க.

3.5mm jack மற்றும் ஒரு  single Mic உள்ளது

USB C- type charger port கொடுத்து இருக்கு.


Infinix Hot 11s இந்த விலைக்கு இது தரமான மொபைலா ?


இரண்டு Sim Card மற்றும் ஒரு SD கார்டு வசதி கொடுக்கபட்டுள்ளது. 

மேலும் இதில் 2k video Recording support இருக்கு. 

இதன் Ram 4GB, 64 GB Internal Memory 

Compass, Accelerometer, ambien light sensor, Magnetometer, Gyroscope, உள்ளது

Battery 5000mAh இருக்கு, மேலும் இதில் 18watts Fast charging Support இருக்கு.


இந்த போனின் முக்கியமான சிறப்பு அம்சங்கள்.

1) XOS 7.6, Android 11 கொடுத்து இருக்கு.

2) One Hand mode பயன்படுத்தலாம்

3) I Care mode

4) Screen Recorder 

5) Whatsapp mode : இந்த Mode பயன்படுத்தும் போது வேறு எந்த Apps மூலமாக Internet Data usage செலவாகாது.

6) Game mode

7) Theft Alert mode : இந்த Mode மூலமாக நீங்கள் போது இடங்களில் போனை சார்ஜ் செய்யும் போது போனை யாரவது எடுத்தால் unplug செய்தால் அலாரம் அடிக்கும்.

8) Power boost mode

9) Social Turbo : இந்த Mode மூலமாக உங்கள்  வாட்ஸ்ஃஅப் மூலமாக வரகூடிய Call ஐ Ŕecord செய்யமுடியும். யாரவது உங்களுக்கு அனுப்பிய message உடனே அவர்கள் Delete செய்தாலும் இந்த Social turbo மூலமாக  நம்மால் பார்க்க முடியும்.

10) Smart pannel

11) Multi window mode

12) Power menu 

13) Kids Mode 


Infinix Hot 11s இந்த விலைக்கு இது தரமான மொபைலா ?


மேலும் இதில் 18watts சார்ஜர் மூலமாக 2 hr மனி நேரத்தில் முழுவதும் சாரஜ் செய்யமுடியும். மேலும் இதன் சாரஜ் இரண்டு நாட்கள் வரை வரும்.

கேம்ஸ் விளையாடும்போது அல்லது படம் பார்க்கும் போது எந்த வித Heat Issues இதில்  வரவில்லை.


குறைகள் என்று சொன்னால்


இந்த Mobile போனில் 3rd Party Apps தேவை இல்லாமல்  கொடுத்து இருக்காங்க.  பிறகு Selfi camers பொறுத்தவரையில் சுமாராதான் இருக்குனு சொல்லலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்