நமது உடலின் பாகங்களை அழிக்ககூடிய பழக்கங்கள் !

Ticker

6/recent/ticker-posts

நமது உடலின் பாகங்களை அழிக்ககூடிய பழக்கங்கள் !

Bad Habits Destroy Your body Parts


Human body parts destroy bad habits


நாம் நமது உடலின் ஒவ்வொரு பாகங்களையும் அழிக்ககூடிய பழக்கங்களை தெரிந்தும் தெரியாமலும் செய்துவருகின்றனர். இதனால் நமக்கு தெரியாமல் நம்முடைய உடல் உறுப்புகள் அனைத்தும் கெட்டு போகின்றன. எனவே என்ன பழக்க வழக்கங்கள் நமது உடலில் தீங்கு  விளைவிக்கின்றன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

1) இரவு 11 மனிக்கு மேல் விழித்திருந்தாலும் மற்றும் சூரிய உதயத்திற்க்கும் முன் எழுந்தாலும் நமது பித்தபை பாதிக்கிறது.

2) தினமும் இரண்டு லிட்டர் தன்னீர் குடிக்கவில்லை என்றால் நமது சிறுநீரகம் ( kidney problems ) பாதிக்கின்றன.

3) ( Cooling water ) மிகவும் குளிர்ந்த மற்றும் கெட்டுபோன உணவுகளை சாப்பிடுவதால் நமது சிறுகுடல் பாதிப்படைகின்றன.

4) அதிக அளவு பொறித்த உணவுகள் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இவை நமது பெருங்குடலை பாதிக்கின்றன.


Human body parts destroy bad habits


5) மாசு கலந்த காற்றை சுவாசிப்பது மற்றும் சிகரெட் புகைப்பது நமது நுரையீரலை மோசமாக பாதிக்கின்றன.

6) ( Junk foods ) துரித உணவுகள் மற்றும் பொறித்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது நமது கல்லீரலை இழக்க நேரிடும். ( Fatty Liver problem)


Human body parts destroy bad habits


7) அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது மற்றும் உப்பை அதிகமாக உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நமது இதயத்தை பாதிப்படைய செய்கின்றன.

8) அதிகபடியான இனிப்பு பொருட்களை சாப்பிடுவது நமது கனையத்தை சேதபடுத்தும்.

9) இருட்டில் மொபைல் போன் பார்ப்பது மற்றும் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது நமது கன்களை பாதிக்கின்றன. ( Night time work )


Human body parts destroy bad habits



10) எதிர்மறை என்னங்கள் நமது மூலையை  ( Negative thinking ) பாதிக்கின்றன.

இது போன்ற பழக்கங்கள் நமது உடலின் பாகங்களை முற்றிலும் கெடுத்துவிடுகின்றன. இந்த பழக்கங்களை முடிந்த வரை குறைத்து கொள்ள வேண்டும் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்