Blogger மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

Ticker

6/recent/ticker-posts

Blogger மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

              
make money with blog        

How to Make Money from Blogger


Earn money online

Online Job மூலமாக சம்பாதிக்க நினைக்கிறிங்களா கண்டிப்பாக Blogger வழியாக பணம் சம்பாதிக்க முடியும். இதற்க்கு நீங்கள் புதிய செய்திகளை எழுத்துவடிவில் அதாவது ஒரு கட்டுரை வடிவில் நீங்கள் எழுதி அதனை போஸ்ட் செய்யவேண்டும். 

     நீங்கள் எழுத கூடிய கட்டுரை உங்களுடைய சொந்த கட்டுரை (own content ) ஆக இருக்கவேண்டும். நீங்கள் மற்றவருடைய கட்டுரை அவர்களுடைய  எழுத்துக்களை நீங்கள் copy செய்ய கூடாது. 

Make money with blog


   இதுபோல் நீங்கள் பிளாக்கரில் உங்களுடைய புதிய கட்டுரைகளை  போஸ்ட் செய்வதன் மூலமாக உங்கள் blogger பிளாக்கரில் பார்வையாளர்கள் என்னிக்கை அதிகரிப்படும்.

    பிறகு உங்கள் இனையதளம் தனித்துவமான Ranking இடத்தை பிடிக்கும். பிறகு நீங்கள் Google Adsense Approval க்கு அப்பளை செய்ய வேண்டும். பிறகு உங்கள் website க்கு Google Adsense Approval கிடைக்க பெறும். அதன் பின்னர் உங்கள் இனையதளத்தில் (Google Ads)  விளம்பரங்கள் காட்டபடும். அதன் பின்னரே உங்களால் Blogger அல்லது Wordpress  மூலமாக சம்பாதிக்க முடியும்.

   இதற்ககு கடுமையான உழைப்பு கண்டிப்பாக அவசியம். இவைகள் அனைத்தும் ஒரே நாளில் நடந்துவிடாது.  இதன் வளர்ச்சி என்பது படி படியானது.
பொறுமையாக இதில் நீங்கள் செய்யகூடிய ஒவ்வொரு முயற்ச்சியும் வெற்றிக்கான படியாக இருக்கும். இந்த பதிவின் மூலமாக blogger பிளாக்கர் மூலமாக கன்டிப்பாக நம்மால் ( Money earn ) பணம்  சம்பாதிக்க முடியும் என்பதனை நீங்கள் அறிவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
நன்றி!

கருத்துரையிடுக

0 கருத்துகள்