How to Increase Mobile Speed

Ticker

6/recent/ticker-posts

How to Increase Mobile Speed

How to increase mobile speed


mobile speed
உங்கள் Mobile போனை வேகமாக செயல்பட வேண்டுமா

நாம் வாங்க கூடிய மொபைல் போன் எப்போதுமே ஆரம்ப கட்டத்தில் அதன் Mobile speed வேகம் அதிகமாக கானபடும். ஆனால் குறிப்பிட்ட சில நாட்களுக்கு பிறகு அதன் வேகம் படி படியாக குறைந்துவிடும். இதற்க்கு என்ன காரணம் என்ற குழப்பம் பல நபர்களுக்கு வரும். 

பொதுவாக நாம் வாங்ககூடிய Mobile phone ல் அதன் RAM 1Gb அல்லது 2GB, 3GB,4GB தான் வாங்குகின்றோம். இதில் பெரும்பாலானோர் 1GB அல்லது 2GB மொபைல் போன் ஐ தான் அதிமாக பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற குறைவான RAM உடைய Mobile போனை பயன்படுத்துவோர்க்கே இந்த பிரச்சனை அதிக அளவில் ஏற்படுகின்றன.

உதாரனமாக 1GB RAM உடைய போனை நீங்கள் வாங்கும்போது அதனை முதலில் நீங்கள் பயன்படுத்தும் போது இயல்பான வேகம் இருக்கும். Mobile showroom ல் அவர்கள் Sample mobile ஐ சிறிது நேரம் நம்மிடம் கொடுத்து கூட பயன்படுத்தி பார்க்க சொல்வார்கள்.  

அங்கு நாம் பயன்படுத்தும் போது மனதுக்கு திருப்ப்தியாக இருந்து அதே போனை நாம் வாங்கிவிடுவோம். அதன் பின் ஒரே வாரத்தில் அதன் வேகம் வெகுவாக குறையதொடுங்கும். 

Android phone slow ?

1GB Ram உடைய Mobile ஐ நீங்கள் வாங்கிய பிறகு நீங்கள் அதிக அளவில் Apps ஐ download செய்வீர்கள். பிறகு உங்கள் speed சிறிது குறைந்தால் போல் நீங்கள் உணர்வீர்கள்.

 நாம் 1GB உடைய மொபலை பயன்படுத்தினால் அதில் Android apps மட்டுமே 400mb வரை பிடித்து இருக்கும் மீதி 600mb ல் மட்டுமே உங்கள் போனின்  Mobile speed இருக்கும். அதன் பின் நீங்கள் உங்களுக்கு தேவையான Whatsapp , instag ram, cc cleaner, Shareit,share chat, games இது போன்ற Apps டவுன்லோடு செய்த பிறகு   Ram Balance 200Mb மட்டுமே இருக்கும். 


     இந்த 200MB மட்டும் உங்கள் Mobile போன் இயங்கவேண்டும் என்றால் எப்படி வேகமாக இயங்கும். சாதாரனமாக ஒரு phone இயங்குவதற்கு Ram free 1GB யாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். எனவே நாம் மொபைல் போன் வாங்கும் போது அதன் RAM 3GB உள்ள போனைதான் நாம் தேர்ந்துடுக்க வேண்டும். 

           
       தற்ப்போது உள்ள சூழலில் நாம் phone ல் போட்டோ வீடியோ, கேம்ஸ், இனையதளம் போன்றவற்றை பயன்படுத்துகின்றோம் இதனால் RAM அதிம் உள்ள Mobile Phone ஐ வாங்குவது நல்லது. ஆனால் நீங்கள் 1GB RAM உடைய போனை வாங்கி இருந்தால் உங்கள் போனை  வருடத்திற்க்கு ஒருதடவையாது அதனை முழுவதும் format செய்யவேண்டும் (Restore) இது போன்று செய்வதன் மூலம் உங்கள் phone வேகமாக இயங்கும்.

நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்