How to Mobile screen mirror in Our Tv ?

Ticker

6/recent/ticker-posts

How to Mobile screen mirror in Our Tv ?




நம்முடைய Mobile Phone Screen முழுவதையும் நம்முடைய Tv யில் பார்க்க முடியும். உலகில்  அறிவியல் முன்னேற்றம் தோன்றும் போது புதிய தொழில் நுட்பத்தையும் நாம் பயன்படுத்தகூடிய அனைத்து மின்சாதனங்களிலும் காணமுடிகின்றது.
Tv யில் VCR player, அடுத்து Dvd player இனைத்த காலம் முடிவடைந்து தற்ப்போதை Mobile போனை Tv ல் இனைக்கூடிய காலமும் வந்தாச்சு. இவை எப்படி என்பதை கீழே விளக்கமாக கூறியுள்ளேன்.

Mobile Phone Screen Connet to Tv

இதை நாம் இனைப்பதற்கு முதலில் நம்முடைய டீவி Smart Tv யாக இருக்க வேண்டும். தற்ப்போது அனைத்து வீடுகளிலும் Smart Tv ஐ பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதில் சில பேர்களுக்கு தெரிந்து இருக்கும் பல வீடுகளில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.

இதை Connect செய்வதற்க்கு உங்கள் மொபைல் Android or IOS mobile ஆக இருக்கவேண்டும் மேலும் அந்த மொபைலில் Smart View என்ற Option இருக்க வேண்டும். எனவே Smart Tv and Mobile போனில் Smart View என்ற இந்த இரண்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியது Mobile போனில் smart view என்ற icon கிளிக் செய்யுங்கள் அதற்க்கு முன் உங்களுடைய Tv யில் Wifi Enable செய்துகொள்ளுங்கள். இப்போதை smart view ஐ click செய்யுங்கள் கிளிக் செய்த பிறகு கிழே கொடுக்கபட்டுள்ள படத்தில் தோன்றியவாறு கானபடும்.



அதில் உங்கள் Tv யின் உடைய Name Display ஆகும். பிறகு அதனை click செய்யுங்கள். அதன்பின் உங்கள் மொபைலின் ஸ்கிரின் Tv யில் முழுவதும் இனைக்கபட்டுவிடும்...


நன்றி!

கருத்துரையிடுக

0 கருத்துகள்