பொதுவாக நாம் பயன் படுத்தகூடிய மொபைல் குறுபிட்ட வருடங்களுக்கு பிறகு hang ஆக செய்யும். ஆனால் சில போன்கள் ஒருவருடத்திற்குள் ஆகவே mobile hang பிரச்சனை வரகூடும். இதற்க்கு நாம் மொபைல் போன் வாங்குவதற்க்கு முன் தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.
மேலும் நாம் தற்ப்போது மொபைல் போனில் Photo,video, அதிகமாக எடுப்பது, இது போன்ற காரணங்களாலும் hanging problem வரகூடும். மேலும் இனையதளத்தை அதிகமாக பயன்படுத்துவது இது போன்ற காரணங்களாலும் நம்முடைய போன் Hang ஆகும். Apps இன்ஸ்டால் செய்து அதனை uninstall செய்தாலும் இந்த பிரச்சனை கண்டிப்பாக வரகூடும்.
Mobile phone Hang ஆக முக்கியமான காரணங்கள் :
1) மொபைலில் அதிகபடியான போட்டோ வீடியோக்கள் சேமித்து வைத்து இருப்பது.
2) அதிகபடியான Apps ஐ போனில் install செய்து பயன்படுத்துவது.
3) பல்வேறு இனையதளங்களுக்கு செல்வது.
4) இனையதளத்தில் இருந்து வீடியோ போட்டோ தொடர்ச்சியாக டவுன்லோடு செய்தல்.
5) கேம்ஸ் நீண்ட நேரம் விளையாடுதல். அதிக அளவில் games install செய்து பயன்படுத்துவது.
6) மொபைல் போனில் போன் ( phone) memory -ஐ space இல்லாமல் முழுவதும் வைத்து இருப்பது.
7) temp file அதிகமாக மொபைலில் சேர்வது.
8) போனில் malware போன்ற வைரஸ் இருந்தாலும் hang ஆகும்.
9) Whatsapp ல் அதிக படியான குருப்பில் தன்னையும் இனைத்து கொள்வது.
10) Ram குறைந்த அளவுள்ள மொபைல் போன் பயன்படுத்துவது.
மேலே கொடுக்கபட்ட காரனங்கள் மூலம் உங்கள் மொபைல் phone கன்டிப்பாக hang ஆகும்.
மேலும் இதனை தவிர்ப்பதன் மூலமாக நம்முடைய mobile phone கேங் ஆவதை கன்டிப்பாக 100% தவிர்க்க முடியும்.
நன்றி!
0 கருத்துகள்