Shareit Alternative app ( Shareit க்கு இனையான File Transfer App )

Ticker

6/recent/ticker-posts

Shareit Alternative app ( Shareit க்கு இனையான File Transfer App )









தற்ப்போது மத்திய அரசு பல்வேறு வகையான Apps களை தடை செய்துள்ளது. ஏனேன்றால் china ல் இருந்து இந்த சேயலிகள் இயக்கபடுவதால் இந்தியாவின் பாதுகாப்பு நலன் கருதி அவைகளை முற்றிலும் தடை செய்துள்ளது.

இந்த Apps ல் சில வகை நமக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து இருக்காலாம். அதில் shareit ஐ குறிப்பிடலாம். ஏனேன்றால் நம் மொபைலில் உள்ள file, Audio, video, Apps, games போன்றவற்றை ஒரு mobile லில் இருந்து வேறு மொபைல்களுக்கு அனுப்ப shareit ஐ பெரும்பாலானோர் பயன்படுத்தி இருப்போம்.

Alternative App

தற்போது இந்த ஆப்ஸ்களை தடை செய்யபட்டுள்ளாதால் அனைவருக்குமே சிரமமாக இருக்ககூடும். ஆனால் Shareit போன்ற Apps க்கு இனையானது Zapya - File Transfer ஆப்ஸ். 

இந்த Apps ல் நீங்கள் Shareit ல் உள்ளது போலவே இதிலும் file, audio, video, apps, games போன்றவற்றை அனுப்பமுடியும். கண்டிப்பாக இந்த Apps உங்களுக்கு Alternative ஆக இருக்ககூடும்.

நன்றி!

கருத்துரையிடுக

0 கருத்துகள்