Impact of Mobile phone usage on Human

Ticker

6/recent/ticker-posts

Impact of Mobile phone usage on Human


Mobile Phone பயன் படுத்துவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்


Harmful Radiation

மொபைல் போன் பயன்படுத்துவதால் Harmful Radiation வெளிபடும். இந்த ரேடியேஷன் நாம் போனில் பேசும் போது மட்டும் அல்ல இனையதளத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போதும் அல்லது Games விளையாடும் போதும் இந்த Radiation கதிர்வீச்சு அதிகமாக வெளிபடும்.


இதை கட்டுபாட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகள் முயற்ச்சித்து வருகின்றன. இதனால் தான் நாம் பயன்படுத்தகூடிய Mobile போன்களில் அனைத்திலும்  Sar Value என்பது கணக்கிடபடுகிறது. இந்த Sar Value 1.6w kg என்ற அளவிற்குள் ஒவ்வொரு நாடுகளிலும் நிர்னயக்க படுகின்றது. இந்த Sar Value 1.6w அளவுக்கு மேல் இருந்தால் இந்த வகை போன்கள் தடை செய்யபடும்.


பாதிப்புகள் : 

1) அதிர்ச்சியூட்டும் தகவல் என்வென்றால் இதன் அறிகுறி என்பது முதலில் இவைகள் தலைவலியில்  ஆரம்பித்து கேன்ஸர் வரை இவைகள் பாதிப்பை ஏற்படுத்தகூடும்.

2 ) Mobile போனை தொடர்ச்சியாக 8 மனி நேரம் பயன்படுத்தும் போதும் முதலில் ஏற்படகூடிய பாதிப்பு  தலைவலி. இது தான் ஆரம்பம் என சொல்லலாம்

3 ) இரவு நேரங்களில் படுக்கையறையில் கூட நாம் வாட்ஸ்ஃஅப் மற்றும் Facebook, IMO, Messenger, video call போன்றவற்றை பயன்படுத்தினாலும் இந்த பாதிப்பு நம்மை விட்டுவைக்காது.

4 ) ( Neck Pain Problem




அதிகமாக நாம் Mobile போனை பயன்படுத்தும் போது  கழுத்து பின்புறம் வலி ஏற்பட்டு கழுத்து எலும்பு முற்றிலும் வளைந்து போகும் பிரச்சனையை ஏற்படுத்தி விடும். 



5 ) தொடர்ச்சியாக போனில்  4மனி நேரம் அல்லது அதற்க்கும் மேலாக Head phone , Earphone பயன்படுத்தும் போது அதில் வெளிபடும் அதிகபடியான ஒலி ( Sound ) நாம் கேட்க்கும் திறன் இயல்பைவிட குறைந்துவிடுகிறது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் மூலைக்கு செல்லகூடிய நரம்புகள் பாதித்து மரனத்தை கூட சிலநேரங்களில் ஏற்படுத்திவிடும். சிலர் இரவில் Head phone போட்டுகொண்டு பாட்டு கேட்டு தூங்கிவிடுவது இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 



6 ) சிறியவர்களிடம் கேம்ஸ் ( Games )  விளையாடுவதை தற்ப்போது அதிகமாக  பார்த்து வருகிறோம். தொடர்ச்சியாக இதுபோன்று கேம்ஸ் விளையாடும் போதும் கை விரல்களில் ரத்த ஓட்டம் தடைபட்டு கை விரல்கள் செயல் இழக்க நேரிடும் என்று மருத்துவர்களின் எச்சரிக்கை.

7 ) மேலும் அதிக நேரம் போனில் படம் பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது, போனை அருகில் வைத்து தொடர்ந்து பயன்படுத்துவதால் Eye Stress ஏற்பட்டு படி படியாக நம்முடைய கண்னின் பார்வை திறன் குறைய தொடங்கும். இதனால் தற்ப்போது உள்ள இளம் வயதினர்  35 க்குள் ஆகவே  கண்ணாடி யை அனியகூடிய சூழல் எற்பட்டுள்ளது.

8) மேலும் இவை தூக்கம் இன்மை பிரச்சனையை  தற்போது அதிமாக ஏற்படுத்துகிறது. ஏனேன்றால் இரவு நேரங்களில் நாம் போனை கூர்ந்து கவனிக்கும் போது அதில்இருந்து வெளிபடும் Blue clour ஒளி நம் மூலையில் பாதிப்பை ஏற்படுத்தி தூக்க இன்மை என்ற பெரிய பிரச்சனை ஏற்படுத்துகின்றன. நாளடைவில் இவை முற்றிலும் தூக்கம் வராத சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றன.

9 ) ( Memory loss ) மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவதால் ஞாபக மறதி என்னும் பிரச்சனை தற்ப்போது இளைஞர்கள் மத்தியில் ஏற்பட தொடங்கி உள்ளது.

10 ) தற்ப்போது  No Mo Phobia என்ற நோய் அனைவரிடமும் தற்ப்போது ஏற்பட தொடங்கி உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


 Mobile போனை தேவையான நேரங்களில் மட்டும் பயன்படுத்துங்கள். தேவையற்ற நேரங்களில் போனை கூடவே வைத்திருக்க வேண்டும் என்ற என்னத்தை மாற்றுங்கள். Mobile போன் என்பது அவசர தேவைகளுக்காக  பயன் படுத்துவதற்க்காக மட்டுமே அது பொழுதை போக்ககூடிய சாதனம் கிடையாது. 

உங்களுக்கு பாடல், படம் பார்க்க வேண்டுமானால் வீட்டில் உள்ள ரேடியோ வை அல்லது டீவி யை பயன்படுத்துங்கள் இதுவே உங்கள் உடல் நலத்திற்கு போதுமானதும் நல்லது. Mobile போன் எனும் உயிர் அற்ற போனை தவிர்த்து உயிருள்ள உறவுகளிடம் அதிகமாக பேசி மகிழுங்கள். 

நோயை தவிர்ப்போம்...

நன்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்