Which Phone Best Android Vs iPhone

Ticker

6/recent/ticker-posts

Which Phone Best Android Vs iPhone

ஆன்டாராய்டு போனை விட ஐபோன் ஏன் சிறந்தநது?

android vs iPhone


உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே சில விஷயங்களுக்கு என்றைக்குமே அதன் மெளசு குறையாமல் தனித்துவத்துடன் இருக்கும். அதே போல் தான் இன்று நாம் பயன்படுத்திவரும் போன்களான ஐபோன் ( iphone ) . இதில் அப்படி என்னதான் இருக்கு என்று அனைவருமே ஆச்சரிய படும் வைகயில் இருக்ககூடியது இதன் விலை தான். ஏனென்றால் iphone விலை என்பது எப்போதுமே அதிகம் தான் இருக்கும். ஏனேன்றால் இந்தியாவில் அதன் மீது போடகூடிய வரியும் சற்று அதிகமாக உள்ளது. 


android vs iPhone


உதாரனமாக ஒரு iphone னின் விலை அமெரிக்காவில் 70000 இருந்தால். இந்தியாவில் இதன் விலை 88000 இருக்கும். 88000 கொடுத்து இந்த போனை வாங்கனுமா இந்த விலைக்கு அந்த போனில் அப்படி என்ன தான் இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கான பதில் இந்த பதிவில் பாக்கலாம் வாங்க...

ஐபோனின் சிறப்பம்சம் (Highlight of iPhone )

1) ஆன்ட்ராய்டு போனைவிட ஐபோன் 95% மிகவும் பாதுகாப்பானது ஆகும். இந்த iphone ல் Malwares, Spam,Hackers ஆலும் பாதிப்பு வராது.  Full Secured Phone

2) ஐபோனில் உங்களுடைய தகவல்கள் அதாவது உங்கள் Data ( secure ) பாதுகாப்பாக இருக்கும். உங்கள் டேட்டாவை யாருக்கும்  (Not Sharing) பகிரபடுவதில்லை.

3) iPhone நிறுவனும்கூட உங்கள் தகவல்களை உங்களுடைய போனில் இருந்து எடுப்பதில்லை

4 ) ஆன்டராய்டு போனை விட ஐபோன் பாதுகாப்பனது என்று சொல்வதற்க்கு காரனம் iPhone ல் பயன்படுத்தபடும் IOS எனபடும் இயங்குதளம் (operating system) தான் . 


iPhone


ஆனால் Android போன் என்பது ஒரு open sources ஆகும்.  இதனால் உங்கள் போன் முதல் நீங்கள் என்ன Model பயன்படுத்துகின்றனர். உங்கள் போனின் processor, உங்கள் place, உங்கள் Storage Data முழுவதையும் மற்றவர்களால் Access செய்ய முடியும்.

5) ஆன்டராய்டு போனை பொறுத்தவரை Hardwares ஐ மற்ற நிறுவனங்களிடம் இருந்து உதிரிபாகங்கள் ( Spare parts ) பெற்று உற்பத்தி செய்யபடுகின்றது. எனவே இந்த Spare parts மூலமாக உங்கள் போனை அவர்களாலும் இயக்கமுடியும் 

ஐபோனில் Software, Hardware இரண்டையும் ஆப்பிள் நிறுவனமே தயாரித்து சந்தைக்கு கொண்டு வருகின்றது. இதனால் iPhone வேகம் மற்றும் அதன் செயல்பாடுகள் தரமானதாக இருக்கும். IOS பயன்படுத்துவதால் அவ்வளவு எளிதாக இதனை Hacking செய்ய முடியாது.

6) iPhone ஐ பொறுத்தவரை அதில் இருக்ககூடிய ஆப்ஸ்களின் என்னிக்கை குறைவானது. ஆனால் இந்த Apps ல் அனைத்து விதமான Features எல்லாமே கொடுக்கபட்டு இருக்கும். மேலும் இந்த ஆப்ஸ்ஐ பயன்படுத்த குறைந்த அளவிலான permission ஐ மட்டுமே போனில் கேட்கின்றன.

7) ஐபோன் நிறுவனும் எப்போதுமே Ecosystem முறையை கடைபிடிக்கின்றன. ஆதாவது iPhone நீங்கள் வாங்கினால் iPohone Head phone ஐ மட்டும் தான் அதில் பயன்படுத்த முடியும். ஒரு Apple Smart watch வாங்கினால் உங்கள் iPhone ல்  மட்டும் அதனை இனைக்க முடியும் வேறு எந்த போனையும் அதில் இனைக்க முடியாது. அதேபோல் MacBook, AirPods, Apple Tv , HomePod இவை அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று நம்மால் இனைத்துகொள்ள முடியும்.


apple watch


8 ) Software update எப்போதும்  iPhone களின் அனைத்து மாடல்களிலும் இந்த update ஐ ஏற்று கொள்வது போல் அதன் Hardwares அமைக்கபட்டு இருக்கும். மேலும் அதன் Hardware க்கு ஏற்றார் போல் புதிய UPDATE கொடுக்கபடும்.

ஆனால் ஆன்ட்ராய்டு போன்களின் அனைத்து மாடல்களுக்கும் Software update கொடுப்பது இல்லை. ஆதாவது பழைய போன்களுக்கு இந்த அப்டேட் கொடுக்கபடுவதில்லை.

9) ஐபோனில் கொடுக்கபட்டு இருக்கும் Specification அனைத்தும் Advance ஆக இருக்கும் மிகவும் தரமானதாக (Quality Features) இருக்கும்.


android vs iPhone



10) உதாரனமாக சொல்ல போனால் iPhone ல் கேமரா 12 mega pixel கொடுக்க பட்டு இருக்கும். ஆனால் இதன் கேமரா Quality அதிகமாக இருக்கும். ஆனால் Redmi phone ல் camera 64 mp mega pixel இருக்கும் ஆனால் இதன் போட்டோ வீடியோ Quality iPhone னின் 12mp கேமராவிற்க்கு  இனையாகது. இது தான் iphone ன் highlight என்று சொல்லலாம். இதேபோல் தான் இதன் Display screen, processor, sound  quality, Speed, Internet speed, tuch Quality,  இவை அனைத்தும் நம்பர் ஒன்னாக இருக்கும்.

11) Android போனை திருடியவன் அதனை எளிதாக format செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்த முடியும். ஆனால் இந்த தில்லாலங்கடி வேலை எல்லாம் Apple iPhone ல் செய்யவே முடியாது. உங்கள் ஐபோனை உங்களை தவிர வேறு யாராலும் திறக்க இயலாது. ஏன் உங்களை தவிர வேறு யாராலும் உங்கள் iPhone ஐ Formate செய்ய முடியாது. இதற்க்கும் பல விதிமுறைகள் உள்ளன. 

மேற்கொண்ட காரணங்களால் தான் ஐபோன் அதற்க்கான தனித்துவமான இடத்தை பிடித்து வருகின்றது. இதானால் தான் இதன் விலை என்பது எப்போதுமே அதிகமாக இருக்கின்றன.இந்த பதிவில் ஏன் ஆன்டராய்டு போனை விட ஐபோன் சிறந்து என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும்...

நன்றி!

கருத்துரையிடுக

0 கருத்துகள்