கவர்ச்சியாக நடனம் ஆடிய பிக் பாஸ் ஜூலி

Ticker

6/recent/ticker-posts

கவர்ச்சியாக நடனம் ஆடிய பிக் பாஸ் ஜூலி

www.tamilantech.com



விஜய் டிவியில் பிக் பாஸ் ஷோவில் சீசன் 1 ல் போட்டியாளராக பங்கேற்றவர் ஜூலி. இவர் பிக் பாஸ் ஷோவில் கலந்து கொள்வதற்க்கு முன்னர் ஜல்லிகட்டு போராட்டத்தின் மூலம் கலந்துகொண்டு பிரபலமானவர். இதனால் இவரை வீர மங்கை என்றும் சோஷியல் மீடியாவில் பிரபலமாக பேசபட்டவர். 

www.tamilantech.com

மேலும் இவர் ஹீரோயினாகவும் நடித்து கொண்டு உள்ளார். அம்மன் தாய், Dr.S.அனிதா MBBS போன்ற படங்கள் இதில் அடங்கும். அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளிலும் ஈடுபட்டுள்ளார். 


www.tamilantech.com


இந்த சூழ்நிலையில் சமந்தா ஆடிய ' ஓ சொல்லுரியா மாமா ' என்ற பாடலுக்கு " Bigg Boss ஜூலி " படு கவர்ச்சியான உடையில் ஆட்டம் ஆடி உள்ளார். இந்த வீடியோவை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். Bigg boss julie hot dance.


www.tamilantech.com


இந்த வீடியோவால் ஜூலியின் ரசிகர்கள் பயங்கர  குஜால் ஆகி வாயை பிளந்து உள்ளனர். தற்ப்போது இந்த வீடியோ இனையத்தில் வைரலாகி வருகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்