Hero Super Splender Bs6 Model 2022 ஆம் ஆண்டின் புதிய பைக்கின் சிறப்பம்சம்

Ticker

6/recent/ticker-posts

Hero Super Splender Bs6 Model 2022 ஆம் ஆண்டின் புதிய பைக்கின் சிறப்பம்சம்



தற்ப்போது Hero நிறுவனம் Bs6 இன்ஜின் புதிய மாடல் பைக்குகளை அறிமுகபடுத்தி உள்ளது. இந்த பைக்குகளில் பல்வேறு மாடல்களை 2022 ஆண்டில் தற்ப்போது அறிமுகபடுத்தியுள்ளது. அதில் Super splender  Bs6 புதிய மாடலை அறிமுக படுத்தியுள்ளது. மேலும் இந்த Super Splender Bike ல் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். மேலும் தற்ப்போது வர கூடிய super splender ல் Disc brake கொண்டுவரபட்டுள்ளது. Drum brake varient ம் உள்ளது. இதன் மூலமாக இவைகளில் விலையில் மட்டும் வேறுபாடு உள்ளது. இந்த Bs6 Super splender ல் நான்கு கலர்களில் அறிமுகபடுத்த பட்டுள்ளது. அவை Nexus blue, Glaza black, Candy Blazing Red, Heavy Gray, 

www.tamilantech.com


Engine & Gear Box 

இது வரை உள்ள super splender பழைய Model பைக்குகளில் 4speed Gearbox மட்டுமே பயன்படுத்தபட்டு வந்துள்ளது. ஆனால் தற்ப்போது உள்ள Bs6 Model Super Splender ல் 5 GearBox கொண்டுவர பட்டுள்ளது. இந்த BS6 இன்ஜின்களில் Minimum power 10.4ps power @ 7500Rpm. Maximum power Torque 10.7ps @ 7600 Rpm ஐ வெளிபடுத்துகிறது. மேலும் இதில் 10%  மைலேஜ் அதிகபடுத்த பட்டுள்ளது. இதன் Top speed 110km வரை செல்லும்.



www.tamilantech.com



Brake & Tyers

ஏற்க்கனவே சொன்னது போல் front Disc brake கொடுக்கபட்டுள்ளது.  இந்த Disc brake 240mm, Drum brake 130mm தரபட்டுள்ளது. இதில் IBS Braking  System கொடுக்கபட்டுள்ளது. இதன் முன்பக்க டயர்80/100-18M/C47P கொடுக்கபட்டுள்ளது.

Back Tyre Alloy wheels  90/90-18/C54P கொடுக்கபட்டுள்ளது. 



www.tamilantech.com



Suspension & Chassis 

இந்த Bs6 Model ல் Telescopi Hydraulic shock , மேலும் 5Steps Adjustable Hydraulic shock Absorbers கொடுக்கபட்டுள்ளது. இந்த BS6 Model ல் பைக்கில் Hero நிறுவனம் Suspension க்கு அதிக முக்கியதுவம் தறபட்டுள்ளது. மேலும் Tubular tyer கொடுக்கபட்டுள்ளது. இந்த பைக்கின் பரிமானம் முழுவது மாற்றபட்டுள்ளது. இதன் length 2042mm, Width 740mm, இதன் உயரம் 1102mm. இதன் Ground clearence 180mm ஆக உயர்த்தபட்டுள்ளது. Seat hight 799mm, Wheelbase 1273mm, kerb/wet wight 123kg. Fuel tank Capacity அளவு 12liters.


www.tamilantech.com



Bs6 Model சிறப்பம்சம்

இந்த BS6 Model ல் Speedometer Analogue - ம்  மற்றும் Odometer & Trip meter Digital லில் கொடுக்கபட்டுள்ளது. இந்த Digital meter ல் Time பார்ப்பதற்க்கான வசதியும் Fuel indication அளவும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். மேலும் speedometer அருகில் இன்ஜின் indication light, மற்றும் Low Fuel warning light புதிதாக கொடுக்கபட்டுள்ளது. இதில் Side stand indicator- ம் கொடுக்கபட்டுள்ளது.


www.tamilantech.com



இதன் மூலம் நீங்கள் side stand போட்டு இருந்தால் உங்கள்  பைக் ON  ஆகாது. இந்த Super Splender Bike ல் Usb mobile charging port மற்றும் Tail light Led ல் கொடுக்கபட்டுள்ளது. மேலும் இதில் Auto ON/OFF Head lamp கொடுக்கபட்டுள்ளது.

இதன் விலை

Ex-Showroom price Rs 73900

On Road Price Rs 87202

கருத்துரையிடுக

0 கருத்துகள்