Samsung Galaxy S22 series பிப்ரவரி 23 தேதி முதல் முன்பதிவு ஆன்லைனில் ஆரம்பம்

Ticker

6/recent/ticker-posts

Samsung Galaxy S22 series பிப்ரவரி 23 தேதி முதல் முன்பதிவு ஆன்லைனில் ஆரம்பம்


சாம்சங் தற்ப்போது Galaxy S22 series மாடல்கள் முன்பதிவிற்க்கான அறிவிப்பை வெளியிட்டன. S22 மாடல் போன்களை முன்பதிவு செய்வோருக்கு பல விதமான சலுகைகளை அறிவித்துள்ளன. 

மேலும் இந்த போன்களை முன்பதிவு செய்வோருக்கு Galaxy watch 4, Galaxy buds 2 மற்றும் Cash back offer அறிவிக்கபட்டுள்ளன. மேலும் முன்பதிவு செய்யகூடிய Galaxy S22 , Galaxy S22 plus, மற்றும் Galaxy S22 Ultra இந்த மாடல் போன்களை  முன்பதிவு செய்வதற்க்கான தேதி பிப்ரவரி 23  முதல் மார்ச் 10 தேதி வரை. இந்த மார்ச் 11 தேதி முதல் விற்பனைக்கு வர கூடும் என்று அறிவிக்கபட்டுள்ளது. இந்த போன்களை முன் பதிவு செய்வோருக்கு 26,999 மதிப்பள்ள Galaxy watch 4 , சலுகையாக அறிவிக்க பட்டுள்ளது.




மேலும் Galaxy s22 போன்களை முன்பதிவு செய்வோர்களுக்கு Rs 11,999 மதிப்புள்ள Buds 2 சலுகையாக வழங்கபடும் என அறிவிக்கபட்டுள்ளன. Galaxy s மற்றும் Galaxy Note series ஐ வாங்ககூடிய வாடிக்கையாளர்களுக்கு சலுகையாக Rs 8000 அறிவிக்கபட்டுள்ளது.




Samsung Galaxy s22 விலைகள்

Galaxy S22 ன் விலை 8/128 GB மாடல்கள் Rs 72,999

மேலும் 8/256GB மாடல் போன்கள் Rs 76,999.

Galaxy S22+   8/128 மாடல் போன்கள் Rs 84,999 மற்றும் 8/256GB மாடல் போன்கள் Rs 88,999 ஆக நிர்னயக்க பட்டுள்ளது.

இந்த இரண்டு வகையான மாடல் போன்கள் phantom bkack , Phantom white, மற்றும் Green கலர்களில் வருகின்றன.



மேலும் Samsung Galaxy s22Ultra 12/256 GB போன் மாடலின் விலை Rs 1,09,999. இவைகள் மூன்று கலர்களில் வருகின்றன Burgundy, Phantom Black, Phantom white, மேலும் இதில் 12/256 GB போன் மாடல்களின் விலை Rs 1,18,999 இவைகள் இரண்டு விதமான கலர்களில் மட்டுமே வருகின்றன Burgundy, Phantom black

கருத்துரையிடுக

0 கருத்துகள்