2022 ல் வாட்ஸ் அப்பில் புதிய அசத்தலான அப்டேட்

Ticker

6/recent/ticker-posts

2022 ல் வாட்ஸ் அப்பில் புதிய அசத்தலான அப்டேட்



வாட்ஸ்அப் நிறுவனம் தற்ப்போது  புதிய அப்டேட்களை அறிமுக படுத்தபட உள்ளன.மேலும் தற்ப்போது வரகூடிய அப்டேட் வாடிக்கையாளர்கள் அனைவரும் எதிர்பார்த்ததே.என்ன அப்டேட் அது என்று கீழ்வரும் பதிவில் பார்க்கலாம்.

WhatsApp புதிய அப்டேட்: 

1) நம்முடைய போனில் ஒருவருடைய Contact நம்பர் இல்லை என்றாலும் அவருக்கு நம்மால் செய்திகளை அனுப்ப முடியும்.

2) மேலும் 2Gb அளவுள்ள கோப்புகளை எளிதில் நம்மால் அனுப்ப முடியும்.

3) நாம் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் ரியாக்ஷன் பயன்படுத்துவதை போல் வாட்ஸ்அப்பில் இனிமேல் பயன்படுத்த முடியும்

4) வாட்ஸ்அப் குருப்பில் உள்ள எந்த ஒரு நபராலும் பகிரபடும் தகவல்களை அட்மின் நீக்குவதற்க்கான வசதி அறிமுகபடுத்தபட உள்ளது

5) மேலும் வாட்ஸ்அப் குருப்பில் வாய்ஸ்காலில் 32 பேர் வரை பங்கேற்க்கும் வசதியும் அறிமுகபடுத்தபட உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்