ஆப்பிள் iPhone 14 சீரிஸ் மொபைல் விரைவில் அறிமுகம் ஆகிறது ( Apple iPhone 14 Series )

Ticker

6/recent/ticker-posts

ஆப்பிள் iPhone 14 சீரிஸ் மொபைல் விரைவில் அறிமுகம் ஆகிறது ( Apple iPhone 14 Series )


iPhpne 14 Series Model


iPhone 14 series மாடல் போன்களின் அறிவிப்பு ஆப்பிள் ஐபோன்  வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கபோகிறது. ஏனேன்றால் இந்த ஆண்டிற்க்கான புதிய மாடல் ஐபோன் 14 சீரிஸ் மாடலை ( iphone 14 series ) ஆப்பிள் நிறுவனம் விரைவில் அறிமுகபடுத்த இருக்கின்றது. மேலும் இந்த Apple iphone 14 சீரிஸ் மாடல்களின் விலை பட்டியல் இனைய தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த iPhone 14 series போன்களின் விலை மற்றும் இதில் பிரமிக்க வைக்கும் புதிய தொழில்நுட்ப்ப வசதிகள் என்ன வர உள்ளன என்பதை கீழ்வரும் பதிவுகளில் பார்க்கலாம்.


ஐபோன் 14 சீரிஸ் மாடல்களில்  புதிய வசதிகள் என்ன இருக்கு :



iPhone 14 , iphone 14 max, iPhone 14 pro, iPhone pro max



iPhone 14 சீரிஸ் போன்களில் A16 பயோனிக் சிப்செட் ( Bionic Chipset ) பயன்படுத்தபடும் என்று தகவல் வெளிவந்துள்ளன. மேலும் இதில் புதிய செல்லுலார் மோடம் மற்றும் ஐபோன் 14 மேக்ஸில் அதன் வடிவமைப்பும் மாற்றபடும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் A15 Bionic chipset ஜபோன் 14 ல் பயன்படுத்த படலாம் என்றும் மேலும் ஐபோன் ( iPhone pro ) புரோ மாடல்களில் unsightly camera Notch நீக்கபடும் என்றும். மேலும் New hole punch display வில் கொடுக்கபடும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. அதாவது  'Pin hole ' selfi camera கொடுக்கபடும்.


iPhone 14 , iphone 14 max, iPhone 14 pro, iPhone pro max


மேலும் இந்த  iPhone 24 series ல்- மிக பெரிய மாற்றமாக  இதன் கேமரா அளவு 48MP மெகா பிக்ஸல் ஆக அதிகரிக்கபட்டுள்ளது. மேலும் பின்பக்கம் இரண்டு கேமாராக்கள் கொடுக்கபட்டுள்ளன. dual camera 12MP + 12MP,  இதன் லென்ஸ் 7P, இந்த லென்ஸ் 5% to 10% ஆக மேம்படுத்தபட்டுள்ளது. இந்த போனில் 8k இருந்து 16k Resolution  வரையிலும் வீடியோ எடுக்க முடியும். மேலும் iPhone 14 pro ன்  டிஸ்பிலே அளவு 6.12 இன்ச் ஆக அதிகரிக்க பட்டுள்ளது. IPhone pro max  இதன் Display 6.69 இன்ச் ஆக உள்ளது. இந்த ஆப்பிள் போனில் Display fingerprint sensor நீக்கபட்டுள்ளது. மேலும் இதில் Face ID பயன்படுத்தபடுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் நீங்கள் மாஸ்க் அனிந்து இருந்தாலும் இது அசால்ட்டாக உங்கள்  முகத்தை track செய்யும் அளவு இதன் திறன் மேம்படுத்தபட்டுள்ளது. மற்றும் இந்த ஐபோனில் eSIM வசதிகள் கொண்டுவர பட்டுள்ளன. iPhone 14 pro வில் 2TB வரை storage அளவு அதிகரிக்கபட்டுள்ளது. 


புதிய ஐபோன் 14 சீரிஸ் விலைகள் என்ன ? New iPhone 14 series Price

2021 ஆண்டு ஆப்பிள் நிறுவனம் iPhone 13 series மாடலை வெளிட்டுட்டது. இந்த ஐபோன் 13 series Model பெரும் வரவேற்ப்பை iPhone வாடிக்கையாளர்களிடம் பெற்றது.  அதே போல் இந்த ஆண்டும் அதே ஐபோன் 13 சீரிஸ் விலையில் வெளியிட போவதாக அறிவிப்புகள் வெளி வந்த வண்னம் உள்ளன. 

இதன் போன் மாடல்கள் iPhone 14, iPhone 14 max, iPhone 14 pro, iPhone 14 pro max

புதிய ஐபோன் 14 pro 128 GB மாடல் சீரிஸ் விலை $1099 usd ஆதாவது இந்திய மதிப்பில் Rs 63000 இருந்து தொடங்கும் என கூறபட்டுள்ளது. iPhone pro max $ 1200 usd இருந்து ஆரம்பிக்கும் என எதிர் பார்க்கபடுகிறது. 



( Apple iPhone 14 ) ஜபோன் 14 சீரிஸ் எப்போது விற்பனைக்கு வரும்

( Apple iPhone )ஆப்பிள் நிறுவனம் இந்த iPhone 14 series மாடல்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடபடும் என அறிவித்துள்ளது. ஏற்க்கனவே 2021 ல் ஐபோன் 14 சீரிஸ் போனை பற்றிய தகவல்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடதக்கது..

கருத்துரையிடுக

0 கருத்துகள்