iQOO 9T 5G Mobile போனை பற்றிய சிறப்பான தகவல்கள்

Ticker

6/recent/ticker-posts

iQOO 9T 5G Mobile போனை பற்றிய சிறப்பான தகவல்கள்

( iQOO 9T 5G )ஐக்யூ நிறுவனத்தால் அறிமுகம் செய்யபட்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன் இந்த மாதம் ஆகஸ்ட் 2 ல்- விற்பனைக்கு வந்தது. இந்த போனில் பல விதமான சிறப்பான வசதிகளை கொண்டு வந்துள்ளனர். இந்த போனை பற்றிய பல அறிய தகவல்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். 


iQOO 9T Mobile Phone


Network

இந்த iQOO 9T ஒரு 5G மொபைல் போன்.

2G,3G,4G,5G Speed HSPA 42.2/5.76Mbps 


BODY TYPE 

இதன் weight 200g. முன்பக்கம் Front ( Gorilla Glass 5 ) கொரில்லா கிளாஸ் 5 கொடுக்கபட்டுள்ளது.மேலும் போனின் பின் பக்கமும் Glass கொடுக்கபட்டுள்ளது. இதன் Body Frame அலுமினியத்தால் உருவாக்கபட்டுள்ளது.இதில் சிம்கார்டு Nano-sim Dual கொடுக்கபட்டுள்ளது. மேலும் இதில் IP52 Dust & வாட்டர் ரெஸிஸ்டன் உள்ளது.

டிஸ்பிளை அமைப்பு ( iQOO 9T 5G DISPLAY )


iQOO 9T MOBILE PHONE


iQOO 9T 5G போனில் FHD+ Display , 120Hz அளவு ரெஃப்ரேஷ் ரேட் இந்த போனில் கொடுக்கபட்டுள்ளது. மேலும் இதில் AMOLED Display உள்ளது, இதன் டிஸ்பிளே size 6.78 இன்ச் மற்றும் இதன் Resolution 1080×2400 பிக்ஸல்களை கொண்டுவந்துள்ளது. 20:9 Ratio இதன் பிக்ஸல் அடர்த்தி, (~ppi density 338 ) முக்கியமாக இதில் Monster tuch support வசதி கொடுக்கபட்டுள்ளது. இந்த iQOO 9T  போனில்  Monster tuch கொடுக்கபட்டுள்ளது. இந்த மான்ஸ்டர் டச் மூலமாக கெமிங் performance இந்த போனில் அதிக படுத்தபட்டுள்ளது.

PLATFORM :


iQOO 9T MOBILE PHONE


இந்த iQOO 9T 5G போனில் ஆன்ட்ராய்டு 12, Funtuch 12 பயன்படுத்தபட்டுள்ளது.இதன் chipset V1+ -Qualcomm SM8475 ஸ்னாப்டிரகன் 8+ Gen கொண்டுள்ளது. இதன் CPU  ல் Octa-core 1×3.19GHz Cortex-x2 & 3×2.75GHz Cortex-A710 & 4×1.80GHz Cortex-A150 கொடுக்கபடுள்ளது. இதன் GPU Andreno 730


Phone Memory ( மெமரி )


iQOO 9T MOBILE PHONE


இதில் Internal போன் மெமரி அளவு Rom 128GB/Ram 8GB ஆக கொடுக்கபட்டுள்ளது. மற்றும் Rom256GB/Ram12GB ஆக உள்ளது. இதில் storage அமைப்பு UFS 3.1 பொருத்தபட்டுள்ளது. இதன் மூலம் இந்த போனின் Processing speed அதிகமாக இருக்கும்.


REAR CAMERA [ கேமரா ]


iQOO 9T MOBILE PHONE


இந்த iQOO 9T 5G PHONE - ல் மூன்று கேமரா கொடுக்கபட்டுள்ளது. இதில் முதல் கேமரா 50MP மற்றும் (Wide). இரண்டாவது கேமரா 12MP (Telephoto) 2× optical zoom உள்ளது. மூன்றாவது கேமரா 13MP Ultrawide ம் கொடுக்கபட்டுள்ளது. இதில் Dual - Led , Dual tone flash , HDR, Panorama support உள்ளது. இதில் வீடியோ 4k@30/60fps மற்றும் gyro-EIS System உள்ளது.


FRONT CAMERA [முன்பக்க கேமரா ]

முன்பக்க கேமரா  16MP HDR support , வீடியோ 1080p@30fps gyro -Eis கொடுக்கபட்டுள்ளது.

SOUND 


iQOO 9T MOBILE PHONE



இந்த iQoo 9t போனில் இரண்டு Dual Speakers கொடுக்கபட்டுள்ளது. மேலும் 24bit/192KHz Audio கொடுக்கபட்டுள்ளது.


Architeture

இதில் 64bit கொடுக்கபட்டுள்ளது

GRAPHICS :

இதன் கிராப்பிக்ஸ் Adreno 660 ஆக உள்ளது.

COMMS :

இதில் Wi-Fi dual - band உள்ளது ,  மற்றும் Wi-Fi Direct support ம் இதில் உள்ளது. Hotspot வசதியும் உள்ளது. மேலும் GPS பொறுத்தவரை இதில் GALILEO, BDS, QZ3S வசதிகள் மேம்படுத்தபட்டுள்ளன. மற்றும் இதில் NFC வசதி & USB-Type C  2.0 வழங்கபடுள்ளது.

SENSORS (சென்ஸார் )

Optical - Finger Print Sensor  டிஸ்ப்ளேவில் கொடுக்கபட்டுள்ளது. மேலும் இதில் Accelerometer , gyro, proximity, compass வசதியும் இதில் உள்ளது.

iQOO 9T 5G - BATTERY ( பேட்டரி )


iQOO 9T Moile phone


இதில் Li-Po பேட்டரி 4700mAh மட்டுமே கொடுக்கபட்டுள்ளது.இதில் Fast charging வசதி உள்ளது, சார்ஜர் 120w கொடுக்கபட்டுள்ளது.மேலும் இந்த போனில் 100% சார்ஜ் ஆக 19 நிமிடங்கள் மட்டுமே எடுத்து கொள்கிறது. அதேபோல் 50% சார்ஜ் ஆக 6 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பது இதில் ஹைலைட்டான செய்தி ஆகும்.

இதன்  iQOO 5G போன் கலர் மாடல்கள் Alpha, Legend ( BMW M brand ) 

இந்த iQOO Mobile போனின் விலை Rs 49,999


நன்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்