ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகிறது

Ticker

6/recent/ticker-posts

ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகிறது

Royal Enfield Hunter 350 bike



ராயல் என்ஃபீல்டு மோட்டார் நிறுவனம் பல்வேறு மாடல்களை வருடா வருடம் கலம் இறக்கி கொண்டு இருக்கின்றனர்.  அந்த வரிசையில் தற்ப்போது புதிய ஹன்டர் 350cc பைக் ஐ இன்று அறிமுகபடுத்துகிறது. கடந்த வருடமே 2022 ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 7 தேதி அறிமுக படுத்தபடும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

 இந்த Royal Enfield 350cc  Hunter bike ஐ  மலிவான விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறபட்டு இருந்தது. இந்த ஹன்டர் பைக் பற்றிய தகவல்கள் இனையதளத்தில் வெளிவந்தவாறு இருந்தன. இந்த Royal enfield Hunter 350 பைக் விற்பனைக்கு வரும் போது இதன் மாடல்களின் அடிப்படையில் விலையில் மாறுதல்கள் ஏற்படலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு 350 ஹன்ட்டர் அமைப்பு :


Royal Enfield Hunter 350 bike



இந்த பைக் இரண்டுவிதமான மாடல்களில் வருகின்றன அவை ராயல் எனஃபீல்டு ஹன்டர் 350 மெட்ரோ , ராயல் என்ஃபீல்டு 350 ஹன்டர் ரெட்ரோ

இதன் அமைப்பு ஒரு நியோ ரெட்ரோ மற்றுய் ஸூக்ராம்பளர் பைக் போன்றவை போல ஒத்து இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.  மேலும் இந்த ராயல் என்ஃபீல்டு ஹன்டர் மாடலில் பல்வேறு மாற்றங்களை தற்ப்போது இதில் கொண்டு வந்துள்ளனர். Royal enfield 350 பைக்கில்  வழக்கத்தில் வரகூடிய அதே Round ஹெட்லைட் அமைப்பு மற்றும் Rounded led Tail Lamp,  ( LED ) எல்இடி இன்டிகேட்டர் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் 350cc ஹன்டரின் பெட்ரோல் டேங்க்  அட்டகாசமான கிராபிக் டிசைனில் உருவாக்கி உள்ளனர். 


Royal Enfield Hunter 350 bike



டேங்கில் தனது லோகவை  சரியாக வடிவமைத்துள்ளனர், இதில் இரண்டு ஷாக் அப்சார்பர் கொடுக்கபட்டுள்ளது. எப்போதும் உள்ளது போல ஒரு Single  சீட் , வின்டேஜ் அதிர்வு, இரட்டை இன்ஸுட்ருமென்ட் கிளஸ்டர் கொடுக்கபட்டுள்ளது. இந்த பைக்கில் வரும் புகை மேலே எழும்புவது போல் இதன் புகை போக்கி அமைக்கபட்டுள்ளது. இதில் சீட் உயரம் வெகுவாக குறைத்து அமைத்துள்ளனர். இந்த 350cc ஹன்டர் பைக்கின்  weight 190- 195 kg ஆகும் 

Royal Enfiled Hunter 350cc என்ஞின் அமைப்பு : 


Royal Enfield Hunter 350 bike




இது ஓரு  SOHC engine மற்றும் bs6 மாடல். இதன் போர் 75mm, இதன் இஞ்சின் 349 cc ஆக கொடுக்கபட்டுள்ளது. மேலும் இந்த பைக் 20.2 பிஎச்பி @6000 ஆர்பிம் மற்றும்  அதிகபட்ச்ச டார்க் 27 என்னம் @4000 ஆர்பியம் வெளிபடுத்தும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. இதன் சிலின்டர் 1, வால்வு 2 மற்றும் 4 ஸ்டோக் பெற்றுள்ளது.


2022 ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 பைக்கின் சிறப்பம்சங்கள்: 


Royal Enfield Hunter 350 bike




இந்த RE பைக்கில் பல்வேறு புதிய வசதிகளை  கொண்டு வந்துள்ளனர். 

1) இந்த BIKE ல் Tripper navigation pod இனைக்கபட்டுள்ளது.

2) Semi digital Instrument மற்றும் சுவிட்ச்கியர் வசதி மேம்படுத்தபட்டுள்ளது.

3 ) சிங்கிள் ABS system பயன்படுத்தபட்டுள்ளது.

4) Absorder - ல்  6 step Adjustable preload வசதி கொண்டுவரபட்டுள்ளது.

5) மொபைல் ஆஃப்  கணக்கிட்டிவிட்டி இதில் உள்ளது. 

6) புளூடூத் வசதியும் இதில் உள்ளது

7) மேலும் Gear Shift light வசதி உள்ளது

8) சிங்கிள் சிலின்டர் மற்றும் 4 ஸ்டோக் வால்வு உள்ளது 

9) ( Dual Disc brake ) முன்பக்கம் மற்றும் பின்பக்கம் டிஸ்க் பிரேக் வசதி கொடுக்கபட்டுள்ளது.

10) Fuel Tank அளவு 13litere ஆக உள்ளது

11) wet multiplate கிளர்ச்சி பயன்பாடு உள்ளது

12) இதில் பேட்டரி 12v 8Ah பயன்படுத்தபட்டுள்ளது.

13) இதன் Top speed 114km வரை செல்லும்.

14) இதன் மைலேஜ் லிட்டருக்கு 36.2kmpl வரை கொடுக்கும்.

15) இதில் மொபைல் Usb சார்ஜிங் போர்ட் வசதி இனைக்கபட்டுள்ளது.


2022 ராயல் என்ஃபீல்டு ஹன்டர் 350 cc விலை 


Royal Enfield Hunter 350 bike



இந்த புதிய Royal Enfield Hunter 350 ல் செய்யபட்டுள்ள மாற்றத்திற்க்கு ஏற்ப்ப இதன் விலையில் சில மாறுதல்கள் இருக்கின்றன. 350cc விலை 1.50Lakhs ஆக உள்ளது. இதன் விலை இந்த Bike ல் - உள்ள ஆப்ஷன்க்கு ஏற்ப்ப மாறுபடும் என்பது குறிப்பிடதக்கது.

Royal Enfield 350 Hunter bike ஆறு விதமான கலர்களில் வருகின்றன, அவை Rebel blue, Rebel Red, Rebel black, Dapper Ash, Dapper White, Dapper Grey.

கருத்துரையிடுக

0 கருத்துகள்