தற்ப்போது நாம் வாங்ககூடிய ஸ்மார்ட் போன்கள் குறைவான விலையில் தரமான ஒரு Smart phone ஐ தேடி கொண்டு இருக்கின்றோம். மேலும் நாம் வாங்ககூடிய போனில் நாம் எதிர்பார்க்க கூடிய வசதிகள் அந்த போனில் இருக்கா என்று ஆராய்ந்து அலசி கொண்டு இருப்போம். ஒரு Mobile phone வாங்கும் போது பல்வேறு இனைய தளங்களை ஆராய்ந்து அந்த smart phone பற்றிய முழு விவரத்தை தெரிந்து கொண்டு வாங்குவது சிறந்தது. ஏனென்றால் இப்போது வரகூடிய பல்வேறு Brand Smart போன்கள் சந்தையில் உள்ளன.
இந்த போன்களில் குறிப்பிட்ட விலையை தீர்மானித்து கொண்டு விற்பனை செய்கின்றனர். ஆனால் அந்த Mobile phone ல் இருந்து நமக்கு தெரியாத வசதிகளை ( Features ) அதில் கொடுப்பது இல்லை. மேலும் அதன் features ன் அளவு திறனை குறைத்தை விடுகின்றனர். இது போல பல விதமான போன்களை மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். எனவே போன் வாங்கும் பொழுது அனைத்து Features ஐ யும் ஆராய்ந்து வாங்குவது நல்லது.
இஙகு நாம் 10000 ரூபாய்- ல் 5 Best smart phone பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். இந்த மொபைல் போனை பற்றிய விவரங்கள் அனைத்தும் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.
Best Smart phone under Rs 10,000
OPPO A15
Released : 2020 october 27 அறிமுகம் செய்யபட்டது
Display : IPS LCD , 480 nits (tyd)
Resolution : 720×1600 pixel 20:9 ratio ( ~269 ppi density )
Platform :
OS : Android 10, os 7.2
Chipset : Mediatek MT6765 Helio P35 ( 22nm )
Memory : Internal 64GB Rom / Ram 4GB
eMMC 5.1
CAMERA : Trible camera
13MP ( 2.2 Wide ), 2MP Macro, 2Mp
depth sensor
Video : 1080p@30fps
SELIFE CAMERA
: 8MP , f/2.0 (wide)
Sensor : Finger print ( Rear - mounted )
Accelerometer, proximity
Battery : 4230 mAh
Price : 9,900
Xiaomi Redmi 9Activ
Release Date : 2021 september 24th
Display : 6.53" IPS LCD Resolution 720×1600 Pixels ~269 ppi density
Os : Android 10, MIUI 12
Chipset : Mediatek MT6765G Helio G35
Memory : Rom 64GB / Ram 4GB , eMMC 5.1
Camera Rear : 13MP, f/2.2, (wide ) PDAF 2MP,Cf/2.4, (depth)
Video : 1080p@30fps
Front Camera : 5MP, f/2.2, (wide ) 1.2
Video : 1080P@30fps
Sensor : Finger print, Accelerometer
Battery : Li-Po 5000mAh
Sar value : 0.51 w/kg ( Head )
Price : Rs 8999
Realme C-31
Release Date : 2022 March 31st
Display : 6.5" Resolution 720×1600 pixels , 270 PPi density
Paltform
OS : Android 11, Realmi UI 2.0
Chipset : Octo- core ( 2×1.8 GHz Cortex- A758 6×1.8 GHz Cortex - A55
Memory : Internal Rom 64GB/ 4GB Ram, ufs
Main camera: 13MP, f/2.2, 25mm (wide ), 1/3.06" 2MP, f/2.4, (Macro ) 0.3MP, f/2.8, ( Depth )
Video : 1080P@30fps
Selfi camera : 5MP,f/2.2, HDR Support
Video : 720@30fps
Comms : Micro usb 2.0
Sensor : Finger print, side mounted, Accelerometer, gyro, proximity
Battery : Li-Po 5000mAh
Clours : Light silver, Dark green,
Price : Rs 9999
Xiaomi Redmi 9i
Released Date : 2020 september 18
Display : 6.53" , IPS LCD 270Units, Resolution 720×1600 pixels, 20:9 ( ~269 ppi density )
Platform : OS - Android 10, MIUI 12
Chipset : Mediatek MT6762G, Helio G25
Cpu : octa - core
Memory : Rom 64GB/Ram 4GB eMMC 5.1
Rear Camera : 13MP, f/2.2, wide, HDR support
Video : 1080@30fps
Front camera : 5MP,f/2.2,wide HDR supported
Video : 1080P@30fps
Comms : Micro usb 2.0
Sensor : Accelerometer, Proximity, compass
Battery : Li-Po 5000mAh
Colour : Midnight black, sea blue, Nature Green
Price : Rs 8799
Redmi 10A
Release Date : 2022 March 29
Display : IPS LCD 400units, 6.53"inch 720×1600 pixels, ~ 269 ppi density
OS : Android 11, MIUI 12.5
Chipset : MediaTek MT6762G , Helio G25
octa- core
Camera : 13MP f/2.2 wide 1.0um
Video : 1080p@30fps
Front camera : 5MP, HDR Support
Video : 1080p@30fps
Memory : Rom 64GB/ Ram 4GB
Rom 128GB/ Ram 6GB
Rom 128GB/ RAM 4GB
Comms : Micro usb 2.0
Sensors : Fingerprint (Rear mount) Accelerometer, Proximity
Battery : 5000mAh
Colours : charcoal black, sea blue, slate grey
Sar value : 0.90w/kg ( head ), body 0.65w/kg
Price : Rs 9499
0 கருத்துகள்