Hyundai venue காரில் உள்ள சிறப்பு அம்சங்கள் ?

Ticker

6/recent/ticker-posts

Hyundai venue காரில் உள்ள சிறப்பு அம்சங்கள் ?



Hyundai venue


இந்தியாவில் தற்ப்போது மிகவும் போட்டியாக பார்க்கபடும் Compact car என்றால் அது SUV கார்கள் தான். இந்த SUV கார்களை Hyundai நிறுவனம் 2022 ல் Hyundai VENUE என்ற மாடல்களை சந்தைக்கு கொண்டுவந்தன. ஹீன்டாய் நிறுவனம் எப்போதும் மற்ற நிறுவனங்களின் கார்களின் மாடல்களை போலவே சந்தையில் தனது கார்களை போட்டியாக  விற்பனைக்கு கலம் இறக்குகின்றனர். தற்போதைய சூழலில் மக்கள் Campact SUV ரக கார்களை இந்திய மக்கள் அதிகம்  விரும்பி வாங்குகின்றனர்.


Hyundai venue


 ஏனென்றால் இப்போது வரகூடிய கார்களில் அதிகபடியான வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு இது போன்ற கார்களை மக்கள் தேர்வு செய்கின்றனர். இதில் SUV கார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இந்த SUV car களை வழங்குவதில் பல்வேறு car நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு புதிய மாடல்  கார்களை உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வருகின்றனர். அந்த வகையில் Hyundai நிறுவனத்தால் நடப்பான்டில் 2022 ல் SUV Venue  என்ற மாடல் காரை அறிமுகம் செய்தது.


Hyundai venue


Hyundai Venue காரின் சிறப்பம்சம்

இந்த காரில் பல்வேறு புதிய வசதிகளை Hyundai நிறுவனம் கொண்டு வந்துள்ளது. முக்கியமாக இந்த காரில் புதிய டிரைவ் மொட் மற்றும் 6 ஏர் பேக் வசதிகள் இதில் கொண்டுவர பட்டுள்ளது. 


www.tamilantech.com



Engine Model varient





இந்த கார் மூன்று வித இன்ஜீன் மாடல்களில் வருகின்றன. அவை E 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜீன். 1197 cc engine இதன் விலை 7.5Lakh இது 82bhp @6000rpm மற்றும் 113.8Nm @4000rpm maximum power ஐ வெளிபடுத்தும். இதன் மைலெஜ் 17.5km கொடுக்கும். இதில்  Manual Transmission வசதி உள்ளது. 


அடுத்து 1.0 லிட்டர் பெட்ரோல் டர்போ வேரியன்ட் மாடல் இது 998cc engine பெற்றுள்ளது. இதன் விலை 10.00Lakh, இதன் Mileage 17.8kmpl கொடுக்கும். 118bhp 6000@rpm & 172Nm @1500 rpm maximum power ஐ வெளிபடுத்தும்.

1.5 லிட்டர் டீசல் வேரியன்ட் 100bhp பவரை வெளிபடுத்தும் திறன் பெற்றது. மேலும் இந்த காரில் ஆட்டோமேட்டிக் இன்ஜின் ஆப்ஷன் வசதி இல்லை. இதில் 5speed manual Transmission உள்ளது.

அடுத்து  SX (0) 1.0 டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களில் வருகின்றன. இதில் IMT மற்றும் 7SPEED Dct Transmission வசதியுடன் கிடைகின்றன. 


www.tamilantech.com


S(O) 1.2 petrol இன்ஜீன் 1197cc , இதன் விலை 9.50Lakh, mileage 17.5kmpl, 82bhp @6000rpm & 114 Nm @rpm maximum power ஐ வெளிபடுத்துகின்றன.  இந்த மாடல் கார்களில் டிரைவ் மோட் வசதியுடன் வருகின்றன. இதில் NORMAL, ECO, SPORT, போன்ற MODE வசதிகள் வருகின்றன. இதில் 2WD Multitraction conttol SNOW, MUD, SAND, வசதிகள் உள்ளன. மேலும் இந்த கார்கள் 6 விதமான கலர் மாடல்களில் வருகின்றன. phantom black, Denium blue, Titan Grey, Typhoon silver, Fiery Red, & Polar White.


Body Desgin

இந்த கார்கள் முன்பக்கம் BOLD Cascading grille கொடுக்கபட்டுள்ளது. மேலும் புதிய LED Projector Head lamp கொடுக்கபட்டுள்ளது. மற்றும் LED DRL & புதிய Pumper பிளாக் ட்ரிம் போன்ற வசதிகளும் இதில் கொடுக்கபட்டுள்ளன. மேலும் இந்த காரில் 16inch டூயல் டோன் அலாய் வீல் கொடுக்கபட்டுள்ளது. LED Tail Lamp கொடுக்கபட்டுள்ளது. காரின் பின்பக்கம் புதியதாக Robust bumper கொடுக்கபட்டுள்ளது. மேலும் இந்த Car ல் Blind spot collision waning sensor அமைக்கபட்டுள்ளது. 




மேலும் Rear cross -Traffic collision warning ( RCCW) வசதியும் இதில் உள்ளது. இதன் மூலமாக பின்பக்கம் நுழைய கூடிய வாகணங்களை எளிதாக DRIVER ஆல் பார்க்க முடியும். மேலும் இந்த காரின் முன்பக்கம் Forward collision-Avoidance Assist ( FCA ) கொடுக்கபட்டுள்ளது. இதன் மூலமாக முன்பக்கம் மோதலை தவிர்க்க முடியும். இதில் ரேடார் தொழில்நுட்ப்பம் பயன்படுத்த பட்டுள்ளது. இதன் மூலம் காரின் முன்பக்க பாதையில் உள்ள பொருட்கள், விலங்குகள், போன்றவை இருந்தால் ஓட்டுனரால் எளிதாக கண்டரிய முடியும். அது மட்டும் இல்லாமல் ( TPMS) Tire pressure Monitoring system கொடுக்கபட்டுள்ளது. (PDW ) Reverse parking distance warning உள்ளது. Braking ABS உள்ளது. EBD System உள்ளது. மேலும் speed sensivity Door locking system உள்ளது. மேலும் Child safety lock வசதியும் உள்ளது. 





Interior Desgin

இந்த காரில் Advanced Technologies பயன்படுத்த பட்டுள்ளது. இதில் 8 inch தொடுதிரை Audio அமைப்பு கொடுக்கபட்டுள்ளது. இதன் வழியாக Reverse monitor பன்ன முடியும். மேலும் உங்கள் smart phone மூலமாக car ல் உள்ள interior display வை Controll செய்ய முடியும். 3.5 Inch " Mono TFT - LCD Cluster கொடுக்கபடுள்ளது. 3.8 " Standard Audio system உள்ளது. 





கருத்துரையிடுக

0 கருத்துகள்