Blogger ல் எளிதாக Adsense அப்ரூவல் பெறுவது எப்படி ?

Ticker

6/recent/ticker-posts

Blogger ல் எளிதாக Adsense அப்ரூவல் பெறுவது எப்படி ?

Blogger Adsense Approval



( Blogger )பிளாக்கர் பொறுத்தவரை எளிதாக உங்களால் அப்ரூவல் வாங்க முடியும். அதற்க்கு நான் இப்பொது இந்த பதிவில் சொல்லகூடிய சில விதிமுறைகளை நீங்கள் கடைபிடித்தால் போதுமானது. அனைவருக்கும் இப்போது பிளாக்கர் ஆரம்பித்து (money) பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற என்னம் இருக்கின்றன. ஆனால் அதற்கு நீங்கள் பொறுமையான மனநிலை உங்களுக்கு வேண்டும். பணம் நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டுமானால் உடனே அது கிடைத்துவிடாது. படி படியாக தான் எந்த ஒரு வேலையிலும் நம்மால் உயரமுடியும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

( Blogger )பிளாக்கரில் நீங்கள் செய்ய வேண்டியது

1) நீங்கள் தொடங்ககூடிய Blogger  ன்  டொமைன் blogspot ஆக இருந்தாலும் சரி பணம் கொடுத்து டொமைன் வாங்கினாலும் சரி. அந்த Domain name அனைவரும் அரியும் படி இருக்க வேண்டும். 

உதாரனமாக : tamilan.com , tamilantech.com , tamiltech.com இதேபோல் இருக்க வேண்டும். உங்கள் டொமைன் .com அல்லது .in இருக்ககூடிய Domain மட்டும் வாங்குங்கள். அப்போதுதான் Adsense Approval எளிதாக கிடைக்ககூடும்.

2) நீங்கள் free site url blogspot.in அல்லது Wordpress இவற்றை மட்டும் பயன்படுத்தலாம். இதைமட்டும் பயன் படுத்தினாலும் உங்களுக்கு அட்சென்ஸ் அப்ரூவல் கிடைக்கும்.

3) உங்கள் பிளாக்கர் தொடங்கி ஆறு மாதங்கள் முடிந்து இருக்க வேண்டும். அதற்க்கு பிறகுதான் நீங்கள் Adsense க்கு அப்ளே செய்ய வேண்டும். அதற்க்கு முன்னர் அப்ளே செய்ய முடியாது. 

4) உங்கள் பிளாக்கரில் குறைந்தது 18 போஸ்ட்டாவது நீங்கள் போட்டு இருக்க வேண்டும்.

5) நீங்கள் போடகூடிய போஸ்ட் அனைத்தும் உங்களால் சுயமாக  எழுதபட்டு இருக்க வேண்டும். 


6) அடுத்தவர்களின் போஸ்ட் படித்துவிட்டு அந்த செய்தியை உங்கள் பானியில் புதியதாக எழுதுங்கள். இவ்வாறு நீங்கள் சுயமாக எழுதினால் மட்டுமே உங்களுக்கு Adsense Approval கிடைக்கும்

7) மற்றவர்களுடய தளத்தில் இருந்து எதையும் காப்பி செய்து உங்கள் தளத்தில் போடகூடாது. இது மிக பெரிய தவறு. இப்படி செய்தால் உங்களுக்கு Adsense Approval கண்டிப்பா கிடைக்கவே கிடைக்காது.

8) ஆங்கிலத்தில் post போட்டால் இன்னும் எளிதாக அப்ரூவல் கிடைத்துவிடும்.

9) உங்கள் Blogger தளத்தில் Home, About, Privacy policy, Disclimer, Contact , Sitemap இந்த page Section அனைத்தும் உங்கள் தளத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

10) paid அல்லது free  Themes உங்கள் பிளாக்கரில் பயன்படுத்துங்கள்.

11) copyright வராத படங்களை உங்கள் போஸ்ட்டில் இனைத்து போடுங்கள்.

12) Free images , No copyright இல்லாதவற்றை பயன்படுத்துங்கள்

13) முடிந்த அளவு 1500words உங்கள் போஸ்ட்டில் இருப்பது போல பார்த்து கொள்ளுங்கள்...

14 ) உங்கள் இனையதளம் வேகமாக இருக்க வேண்டும்.

15 ) whatsapp மற்றும் Facebook ல் வரகூடிய செய்திகளை காப்பி செய்து போடாதீர்கள்.



16 ) உங்கள் Social media page ல் உங்கள் போஸ்ட்களை பகிரலாம்.

17 ) முடிந்த அளவு organic traffic ஐ கொண்டுவர முயற்ச்சி செய்யுங்கள்.

18 ) உங்கள் தளத்தை மற்றவர்களுக்கு அதிகமாக Share செய்வதை குறைத்து கொள்ளுங்கள்.

19 ) Reject ஆனாலும் Adsense Approval தொடர்ச்சியாக அப்ளே செய்யுங்கள். அப்போது தான் அது கிடைக்கும்.

20 ) உங்கள் தளத்தை அடிக்கடி நீங்களே பார்வை இடாதீர்கள்

21 ) Google Search console ல் உங்கள் அனைத்து போஸ்ட்களின் Url கண்டிப்பாக submit செய்யுங்கள்.

23) Sitemap create செய்து Search console லில் Submitt செய்யுங்கள்.

17) blogger setting ல் நீங்கள் SEO கண்டிப்பாக முடித்து இருக்க வேண்டும்.

மேலே சொல்லபட்டு இருக்கும் அனைத்தையும் உங்கள் Blogger ல் நீங்கள் சரியாக செய்தாலே உங்களுக்கு அட்சென்ஸ் அப்ருவல் எளிதாக கிடைத்துவிடும்...

நன்றி


கருத்துரையிடுக

0 கருத்துகள்