Redmi Note 10 Pro வாங்கலாமா ?

Ticker

6/recent/ticker-posts

Redmi Note 10 Pro வாங்கலாமா ?

இந்த Redmi போனில் Highlight என்று சொல்ல போனால் Display 6.67" Full HD+ மற்றும் இதன் AMOLED 120Hz HDR 10 கொடுக்கபட்டு இருக்கு. மேலும் இந்த போனில் outdoor brightness நல்லாவே இருக்குனு சொல்லலாம். இதில் Always on display கொடுத்து இருக்காங்க.போனின் display பொறுத்தவரை முன்பக்கம் Gorilla glass 5 அதேபோல் பின்பக்கமும் Gorilla glass கொடுத்து இருக்காங்க.

மேலும் Camera Features :

Nano (Dual sim ) (4G+4G)

இதன் pixels : 1080×2400

Density : ~395 ppi

இந்த போனில் நான்கு camera கொடுக்கபட்டு இருக்கு.



Main camera : 64MP ( LED Flash )

Ultrawide : 8MP

Macro : 5MP

Depth : 2MP

Selfi camera : 16MP AI Selfi

இதன் வீடியோ 4K@30fps 

மேலும் இதில் ஒரே நேரத்தில் Rear camera மற்றும் Front camera வை பயன்படுத்து முடியும். இந்த போனின் கேமராவை பயன்படுத்தி படத்தில் வருவது போல் Double Action மற்றும் Slow motion எடுக்க முடியும் என்பது மற்றொரு சிறப்பு.

Fingerprint sensor பொறுத்தவரை போனின் உடைய ( Side-Mounted ) side ல் கொடுக்கபட்டு இருக்கு. மேலும் இதில் Faceunlock சிறப்பாக உள்ளது.

இதனுடைய Processor : Snapdragon 732G

இதில் Android 11, MIUI 12 பயன்படுத்தி இருக்காங்க.


பேட்டரியை பொறுத்தவரையில் Li-po 5020mAh கொடுக்கபட்டு இருக்கு. மேலும் இதில்  Fast charging 33W கொடுக்கபட்டு இருக்கு. இந்த Redmi போனில் 30 நிமிடத்தில் 59% சார்ஜ் ஆகிவிடும் என்பது குறிப்பிடதக்கது.

இதன் sar value : 1.09 W/kg 

Bluetooth 5.1 கொடுக்கபட்டு இருக்கு.

இதில் Infrared Sensor உள்ளது இதனால் உங்கள் Tv,Setop box, Dvd அனைத்தையும் உங்கள் போனின் மூலமாக Control செய்ய முடியும்.

இதில் NFC, Compass கொடுக்கபட்டு இருக்கு.

இந்த போன் மூன்று variant ல் வருகிறது

Memory And Ram

64GB 6GB Ram, 128GB 6GB, 128GB 8GB

மொபைல் போன் weight : 193 g

Released : 24 March 2021 

நன்றி!

கருத்துரையிடுக

0 கருத்துகள்