Induction அடுப்பை சரியான முறையில் பயன் படுத்துவது எப்படி ?

Ticker

6/recent/ticker-posts

Induction அடுப்பை சரியான முறையில் பயன் படுத்துவது எப்படி ?

Induction Cook top

தற்ப்போது அனைவரும் வீடுகளிலும் Induction அடுப்பையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவற்றை சரியான முறையில் நாம் பராமறிப்பது என்பதே  கிடையாது. எனவே அவற்றை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதனை இந்த பதிவில் பார்க்கலாம்.




1) இண்டக்ஷன்   Non - Stick பாத்திரங்களை பயன்படுத்த கூடாது. Stainless steel pan பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்

2) Flat ஆன அடிபாகம் கொண்ட பாத்திரங்களை மட்டுமே அடுப்பில் வைக்க வேண்டும்

3)பாத்திரத்தை அடுப்பின் மேற்பகுதியில் உள்ள  குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டும் வைக்க வேண்டும்.

4) அடுப்பில் பாத்திரங்களை வைக்கும் போது அதன் மேல் ஈரம் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்

5) சமைக்கும் போது பாத்திரத்தில் இருந்து பொங்கி வழிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இப்படி அடிக்கடி நீர் படுவதால் சீக்கிரத்தில் அடுப்பு பழுதாகிவிடும்

6) அடுப்பை பயன்படுத்திய பிறகு பிளக்கில் இருந்து அதன் ஒயரை எடுத்து விட வேண்டும். பிளக்கில் ஒயர் தொடர்ச்சியாக பொருத்தி இருந்தால் சில நேரங்களில் மின்சாரம் அடுப்பில் சென்று அதன் காயில் Coil பழுதாக நேரிடும்

7) Plug point lose கண்டிஷனில் இருந்தால் அடுப்பிற்க்கு சரியாக மின்சாரம் செல்லாது. இப்படி விட்டு விட்டு மின்சாரம் செல்லும் போது Plug சூடாகி எரிந்து விடும். Plug lose connection ஆக இருந்தால் அந்த plug கண்டிப்பாக சூடாக கூடும்

8) அடுப்பின் மேற்பகுதியில் தன்னீர் பட்டால் அதன் ஷாக் அடிக்க வாய்ப்புள்ளது. எனவே தன்னீர் பட்டால் துணி கொண்டு உடனே நன்றாக துடைத்து சிறு நேரம் அடுப்பை காய வைப்பது நல்லது. மேலும் அடுப்பின் மேற்பகுதியில் மின்சாரம் வருகிறதா என்று Tester வைத்து அறிந்து கொள்வது நல்லது.


9) Induction அடுப்பை பயன்படுத்தும் போது Extension box போட்டு பயன்படுத்த கூடாது

10) குறைந்த அளவு மின்சாரம் வரும்போது Induction அடுப்பை பயன் படுத்தகூடாது.

11) Induction அடுப்பிற்கு ஏற்ற சரியான socket ஐ பயன்படுத்தவும். பொதுவாக பயன்படுத்தகூடிய Socket ஐ பயன்படுத்த கூடாது

12) அடுப்ப்பை பயன்படுத்தும் போது 1200 watts க்கு மேல் வைப்பதை போதுமான அளவு தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் அடுப்பில் பயன்படுத்தபடும் Board மற்றும் Coil எளதில் பழுதாகிவிடும்.



13) இண்டகஷன் அடுப்பை பயன்படுத்தும் போது 16Amp Socket ல் பயன்படுத்தவும். அதற்க்கு கீழ் உள்ள Normal Socket  ல் பயன்படுத்தினால் அந்த Socket  அதிகபடியான சூடாகி உருகி போகும் நிலை ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

14) இண்டேக்ஷன் அடுப்பில் அளவுக்கு அதிகமான Weight வைக்ககூடாது. 

15) அடுப்பை off செய்த பிறகு உடனே பிளக்கில் இருந்து wire Remove செய்ய கூடாது. ஏனேன்றால் சிறிது நேரம் அடுப்பில்  உட்புறம் உள்ள வெப்பத்தை குறைக்க அதில் உள்ள fan சிறிது நேரம் சுழலும். அந்த Fan சுற்றுவது நின்ற பிறகே plug ல் இருந்து ஒயரை எடுக்க வேண்டும்

மேலே குறிப்பிட்டு சொல்ல பட்ட அனைத்தையும் நீங்கள் சரியாக கடைபிடத்தால் நீண்ட நாட்களுக்கு Induction stove உழைக்கும்...

நன்றி..

கருத்துரையிடுக

0 கருத்துகள்