Refrigerator - பிரிட்ஜ் வெடிப்பதற்க்கான காரணங்கள் என்ன ?

Ticker

6/recent/ticker-posts

Refrigerator - பிரிட்ஜ் வெடிப்பதற்க்கான காரணங்கள் என்ன ?

 


1) நாம் பயன்படுத்த கூடிய பிரிட்ஜில் அதில் நிரப்பபட்டுள்ள கேஸ் லீக் ஆனால் அவை உடனடியாக தீ பற்றி பிரிட்ஜ் வெடிக்ககூடும்.

2) மேலும் அப்படி பிரிட்ஜில் இருந்து லீக் ஆக கூடிய கேஸ் வாடயை நம்மால் உணர முடியாது. இதானால் நாம் பயன்படுத்த கூடிய அடுப்பின் மூலமாக இந்த கேஸ் எளிதில் தீ பற்றி கொள்ளும்.

3) தற்ப்போது பயன்படுத்த கூடிய பிரிட்ஜிகளில்  600A Gas பயன் படுத்தபடுகிறது. இந்த கேலஸ் லீக் ஆகும் போது நாம் உடனடியாக மயக்க நிலைக்கு சென்று விடுவோம். இதனால் மூச்சு தினறல் ஏற்பட்டு இறக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

4) பிரிட்ஜில் உள்ள Cooling Level ஐ குளிர்காலம், கோடைகாலம் என அவற்றிற்க்கு ஏற்றார் போல் cooling  வைக்க பிரிட்ஜின் உட்புறம் கொடுக்க பட்டுள்ளது.எனவே அவற்றில் கொடுக்க பட்டது போல் வைக்க வேண்டுமே தவிற மாறாக வைக்க கூடாது. 

4) பிரிட்ஜின் கூலிங் அளவு எப்போதும்  7ல் வைக்க கூடாது. இவ்வாறு வைத்தால் கம்பரஸர் அதிபடியான Heat ஆகி வெடித்து விடும்.

5) பிரிட்ஜின் உடைய அதன் பின் பக்கம் எப்போதும்  காற்றோட்டமாக இருக்க வேண்டும். அதனால் பிரிட்ஜினை ஜன்னல் பக்கம் வைப்பது நல்லது. இல்லை என்றால் பின்பக்கம் சூடாகி பின் பக்கம் உள்ள Compresser வேடித்துவிடும்




6) பிரிட்ஜியின் பின் பக்கம் சுவற்றிக்கும் பிரிட்ஜிக்கும்  4 அல்லது 5 இன்ச் அளவு இடைவெளியில் வைக்க வேண்டும். இல்லை என்றால் compressor சூடாகி வெடித்துவிடும்


7) பிரிட்ஜின் மேல் மெழுகுவர்த்தி எரிய வைப்பது, மன்னெனய் விளக்கு வைப்பது, எரிபொருள், தீ பற்ற கூடிய போருட்களை வைப்பது கூடாது. இதன் மூலமாக எளிதில் தீ பற்றி வெடிக்க வாய்ப்புகள் அதிகம்.



8) மேலும் பிரிட்ஜின் plug point ஒயர் லூஸ் கனெக்கஷன் இல்லாமல் இருக்க வேண்டும். Loose Connection ஆக இருந்தால் Pluge point சூடாகி தீ பற்றி கொள்ளும்..


9) எப்போதும் நாம் பயன் படுத்தகூடிய Refrigerator க்கு Stabilizer வைப்பது நல்லது. அதிகபடியான மின்சாரம் வரும்போது இந்த stabilizer கள்  சீறான மின்சாரத்தை வழங்குகிறது. இதன் முலமாக பிரிட்ஜ் வெடிப்பதை தவிர்க்க முடியும்


10) அதிக கேஸ் மிகுந்த குளிர்பானங்களை 24 நேரத்திற்க்கு மேல் பிரிட்ஜில் வைக்கும் போது பாட்டிலில் உள்ள கெஸ் அதிமாக வெடிக்ககூடும்.


11) பிரிட்ஜின் மேல் Stabilizer ஐ வைக்க கூடாது. ஏனென்றால் Stabilizer ல் உள்ள Transformer எப்போதும் வெப்பத்தை வெளிபடுத்தும். சில நேரங்களில் அதிக படியான சூடாகி stabilizer தீ பற்றி எரிய கூடும். இவற்றை நாம் பிரிட்ஜியின் மேல் வைப்பதன் மூலமாக stabilizer தீ பற்றி அதன் பின் பிரிட்ஜின் மேற்பகுதி தீ பற்றி பிரிட்ஜில் உள்ள கேஸ் எளிதாக தீ பற்றி வெடித்துவிடும்.


இதனால் Stabilizer ஐ பிரிட்ஜின் மேல் வைப்பது மிக மிக ஆபத்தானது.


12) மேலும் சில நேரங்களில் நாம் பிரிட்ஜின் ( Door ) கதவை சரியாக மூடாமல் வைத்திருப்போம். இதன் மூலம் பிரிட்ஜின் உள்ள கூலிங் வெளியேறும். இதானால் Compressor ஓடி கொண்டே இருக்கும் இப்படி தொடர்சியாக compressor இயங்கினால் compressor சூடாகி வெடித்துவிடும்.


மேலே குறிப்பிட பட்டுள்ள காரணங்களை சரியாக நீங்கள் கடைபிடித்தாலே பிரிட்ஜ் வெடிப்பது மற்றும் அதன் முலம் ஏற்பட கூடிய உயிர் இழப்புகளை நாம் தவிர்க்கலாம்.

நன்றி.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
This printer is precisely what you think about when somebody says “3D printer”. It seems futuristic and modern, featuring a small three.5” LCD touchscreen interface. This keeps operation good and simple while providing enough flexibility to navigate menus with ease. On one hand, it provides far more artistic freedom than its rivals, and on the opposite, it does require some development. This printer takes the stress out of setup by automaticallycalibratingitself and with a most pace of 120mm/s, it’s greater than capable of getting issues done shortly when essential. TheXYZPrinting Miniis, as you may count high precision machining on, a tiny little printer.