Youtube ல் அட்சென்ஸ் அப்ரூவல் எளிதாக பெறுவது எப்படி ?

Ticker

6/recent/ticker-posts

Youtube ல் அட்சென்ஸ் அப்ரூவல் எளிதாக பெறுவது எப்படி ?


Youtube ல் நீங்கள் எளிதாக monetization பெறமுடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் போஸ்ட் பன்னகூடிய வீடியோ orginal content ஆக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் உங்கள் மோபைல் போன் கேமராவை பயன்படுத்தியோ அல்லது வீடியோ கேமராவை பயன்படுத்தியோ எடுக்ககூடிய வீடியோ உங்களின் சொந்த படைப்பாக இருக்கவேண்டும். அது காமெடி வீடியோவாக இருக்கலாம் அல்லது சமையல் சார்ந்தோ, மொபைல் போன் சார்ந்தோ இருக்கலாம். ஆனால் நீங்கள் போட கூடிய வீடியோ Youtube ன் உடைய விதிகளுக்கு கட்டுபட்டு இருத்தல் வேண்டும். 

தற்ப்போது உள்ள சூழலில் youtube ல் அப்பரூவல் பெற வேண்டும் என்றால், நீங்கள் உங்களுடைய சேனல் 4000 மனி நேரம் பார்க்கபட்டு இருக்க வேண்டும் மேலும் உங்கள் channel 1000 சப்ஸ்கிரைபர்ஸ் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் நீங்கள் கடந்தால் மட்டுமே உங்களால் youtube adsense க்கு அப்பரூவலுக்கு அப்ளை செய்யவே முடியும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சேனல் ஆரம்பித்ததில் இருந்து தொடர்ச்சியாக வீடியோ பதிவேற்றம் செய்ய வேண்டும். வீடியோக்களை யாரும் சரியாக பார்க்கவில்லை என்பதற்க்க நீக்க வேண்டாம். மேலும் வீடியோ போடுவதை நிறுத்தூடாது. ஏனேன்றால் ஒவ்வொரு வீடியோ அப்லோடு செய்யும் போது குறைந்து ஒரு Subscribe வது கிடைப்பார்கள். மேலும் நாம் போடகூடிய வீடியோ உடனடியாக லட்சகனக்கான வீவஸ் கிடைக்கும் என்று எதிர்பார்ககூடாது. ஒரு வீடியோ 100 views பார்த்தால் கூட நமக்கு அதுவும் கணக்கில் அடங்கும் அதன் மூலமாக குறைந்து 2subscriber  ஆவது கிடைக்கும். எனவே சிறுதுளி பெருவெள்ளம் போல என்ற கூற்றை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

நல்ல தரமான வீடியோக்களை தொடர்ச்சியாக நீங்கள் பதிவேற்றம் செய்தாலே போதுமானது. Watch hours ஐ நீங்கள் அடைய முயற்ச்சி செய்தாலே தானாக subscriber எளிதாக உங்களால் பெறமுடியும். யூடியூப் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது விடா முயற்ச்சி, நேர்மை. இதை நீங்கள் கடைபிடித்தாலே போதுமானது. எந்த நேரத்திலும் அடுத்தவர்களின் வீடியோக்ஙள் ஆடியோக்களை நீங்கள் முற்றிலும் பயன் படுத்தவேகூடாது. அப்படி பயன் படுத்தினால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களுக்கு Monetization என்பதை கிடைக்கவே கிடைக்காது.

நன்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்