பழைய Old DVD Player ஐ HDMI Tv ல் இனைப்பது எப்படி

Ticker

6/recent/ticker-posts

பழைய Old DVD Player ஐ HDMI Tv ல் இனைப்பது எப்படி



தற்ப்பொது பெருகிவரும் தொழில்நுட்ப்ப மாற்றங்களுக்கு ஏற்ப்ப நாம் வீட்டில் பயன்படுத்தகூடிய மின் சார்ந்த பொருட்களிலும் புதிய மாற்றங்களை கண்டுபிடிப்பாளர்கள் ஏற்படுத்தி கொண்டே இருக்கின்றனர். அதேபோல் நாமும் நம்முடைய பொருட்களில் பல மாற்றங்களை நாம் செய்ய வேண்டி உள்ளது.அதில் ஒன்றுதான் இப்போது நாம் பார்க்க இருக்கும் ( HDMI Port ) High definition Multimedia Interface.

நாம் பயன்படுத்தகூடிய பழைய Dvd player ல் Hdmi port என்பது இருக்காது. ஆனால் அதில் Av oupt put இருக்கும் அதன் மூலமாக நம் tv யில் இனைக்க முடியும். ஆனால் தற்ப்போதைய காலகட்டத்தில் HDMI Port அதிகமாக பயன்பாட்டில் உள்ளது ஆனால் பல பேர் அதை பயன் படுத்தாமல் உள்ளனர். Dvd player ல் hdmi port இல்லை என்றாலும் Av ஐ convert செய்து கொடுக்ககூடிய mini box கிடைகின்றன இதன் மூலமாக நாம் old DVD Player ஐ நம்முடைய HDMI Tv யில் இனைக்க முடியும்

நீங்கள் செய்ய வேண்டியது மேலே படத்தில் காட்டியுள்ள AV2HDMI box ஐ பயன்படுத்தி இதனை எளிதாக இனைக்க முடியும். இதில் நீங்கள் இனைக்ககூடிய input Av ல், Dvd player ன் Audio video caple output ஐ இனைக்க வேண்டும்.

பிறகு இந்த box ன் output ல் HDMI Caple ஐ இனைக்க வேண்டும் அதன் பின் HDMI cable ன் ஒரு முனையை உங்கள் tv யில் உள்ள HDMI PORT ல் இனைக்க வேண்டும். மேலும் அந்த HDMI box ல் ஒரு USB cable ஐ இனைத்து அதனை உங்கள் Tv யின் பின்புறம் உள்ள USB port ல் இனைக்க வேண்டும் இதன் மூலம் hdmi box க்கு 5v power கொடுக்கபடும் .

அதன் பிறகு உங்கள் Tv யில் உள்ள HDMI செட்டிங்குக்கு மாற்றுவதன் மூலமாக உங்கள் DVD player ஐ Tv யில் உள்ள HDMI Port ல் இனைக்க முடியும். மேலும் இந்த box ல் படத்தின் pixel ஐ 720p ல் இருந்து 1080p க்கு மாற்றிகொள்ள முடியும்.

மேலும் தகவல்களுக்கு எங்கள் Youtube இனையதளத்தில் அதனை தெளிவாக காட்டியுள்ளேன்.

 நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்