Wireless Charger எப்படி செயல்படுகின்றது

Ticker

6/recent/ticker-posts

Wireless Charger எப்படி செயல்படுகின்றது



Wireless Charger என்பது ஒரு சார்ஜரில் இருந்து வயர் இல்லாமல் நம்முடைய smartphone க்கு எளிதாக சார்ஜ் செய்யமுடியும்.இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டுவர பல்வேறு Mobile தயாரிக்கும் நிறுவனங்கள் (Samsung, Oppo, Redmi, Relame, Motorola,  போன்றவை தற்ப்போது ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தற்ப்போது புதியதாக வரகூடிய அனைத்து smartphone களிலும்  இந்த வசதி விரைவில் வர இருக்கின்றன.



எப்படி இவை வயர் இல்லாமல் செயல்படுகின்றன

இந்த வகை Mobile சார்ஜர் ஒரு தட்டுவடிவில் இருக்கும் இவை wire  ன் மூலமாக நம் வீட்டில் உள்ள மின்சார பிளக்கில் பொருத்தபட்டு இருக்கும். பிறகு இந்த தட்டின் மேற்புறம் (wireless charger pads)  ல் நம்முடைய Mobile போனை வைத்தால் போதும் காந்த தன்மையின் வெளிபாடு மூலமாக ஆதாவது ( Electromagnetic Induction ) மூலமாக சார்ஜ் செய்யபடுகின்றது.


விளக்கமாக சொல்ல போனால் இந்த wireless charger நம் வீட்டின் பிளக்கில் இருந்து வரகூடிய மின்சாரத்தை காந்த புலமாக மாற்றுகிறது இந்த காந்தபுலம் வயர்லஸ் சார்ஜ்ஜரின் வெளிப்புறம் வெளிபடுகிறது இதன் மேல் நம்முடைய போனை வைக்கும் போது நம்முடைய போன் இந்த electromagnetic induction பெற்று அதனை மின்சாரமாக மாற்றி மொபைல் போனில் உள்ள பேட்டரியில் சார்ஜ் ஆகிறது இவ்வாறா ஆக தான் wireless சார்ஐர் வேலை செய்கிறது.

Reverse Wireless Charger

மேலும் இந்த தொழில்நுட்ப்பம் ஒருபடி மேலே போய் ஒரு போனில் இருக்ககூடிய சார்ஜ்ஐ wireless மூலமாக வேற போனில் சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆதாவது Mobile போனின் இரண்டு பின்பக்கத்தை இனைத்தால் போதும் சார்ஜ் ஆகிவிடும். ஆனால் இது செயல்பட இரண்டு போன்களிலும் Reverse mobile phone wireless charger சிஸ்ட்டம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் மட்டும் சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த தொழில்நுட்பம் Laptop, Bluetooth head phone, Car, Bus, Bike, Robot போன்றவற்றிலும் எதிர்காலத்தில் வர இருக்கின்றன.


நன்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்