டீ , காபி அதிகமாக குடிப்பவரா நீங்கள் ? முதலில் இதை படியுங்கள்

Ticker

6/recent/ticker-posts

டீ , காபி அதிகமாக குடிப்பவரா நீங்கள் ? முதலில் இதை படியுங்கள்

 

                             Tea coffee


நாம் அன்றாடும் வாழ்வில் டீ காபி குடிப்பதை ஒரு பழக்கமாக காலந்தோறும் செய்துகொண்டு வருகின்றோம். ஆனால் இப்படி டீ, காபி குடிப்பது சரியா தவறா என்று நாம் என்றைக்குமே சிந்தித்து கிடையாது. இவற்றின் மூலம்  நமக்கு நன்மை மட்டுமே கிடைக்கிறது என்று நம்பி வருகின்றோம்.இவற்றின் தீமைகளை நாம் தெரிந்து கொள்வதில்லை. 

 ஆதாவது பசும்பால் உடல் நலத்திற்கு நன்மைகளையும் போதுமான சத்துக்களை கொடுக்கிறது ஆனால் அவற்றில் கலக்கபடும் டீ தூள் மற்றும் காபி தூள் பாலில் உள்ள சத்துக்களை குறைத்துவிடுகிறது. மேலும் தற்ப்போது கடைகளில் விற்க்கபடும் பாக்கேட் பால் முற்றிலும் நச்சு தன்மையை உடையவை. ஆனாலும் இவற்றை மூன்று வேளையும் குடித்துகொண்டு தான் வருகின்றோம்.

சரி இந்த டீ, காபி நமது உடலில் எவ்வளவு தீங்குகளை விளைவிக்கிறது என்பதை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

1) ஒரு நாளைக்கு 400ml மட்டுமே தேனீர் அருந்த வேண்டும். ஆதாவது இரண்டு கப் டீ அல்லது காபி. 

2) அளவுக்கு மீறி ஒரு நாளைக்கு நான்கு முறை அல்லது 5முறை நீங்கள் டீ பருகும் போது. உங்கள் உடலில் coffeine அளவு அதிகமாக சேரும் இவை உங்களின் மூலையை தூண்டி விடும். நீங்கள் பொதுவாக தூங்ககூடிய நேரத்தையும் தூங்க விடாமல் செய்துவிடும். 




3) ஆதாவது உங்களின் மூலையில் தூக்கத்தை வரவைக்கூடிய Adenosine என்ற அமிலம் சுரப்பதை இந்த காபியில் உள்ள coffeine என்ற வேதி பொருள் நிறுத்திவிடும். இதானால் உங்களுக்கு இரவில் வரகூடிய தூக்கம் வராமல் போகும். Insomnia 




4) தூக்க இன்மை insomnia causes பிரச்சனையை ஏற்படுத்தி மனநிலை பாதிப்படையகூடிய சூழலில் விட்டுவிடும் insomnia

5) இந்த டீயில் உள்ள coffeine என்ற வேதிபொருள் நமது உடலில் இரும்பு சத்தை சேரவிடாமல் செய்துவிடும்.

6) மேலும் டீயில் உள்ள Tannins என்ற வேதிபொருள் இரத்த சிவப்பு அனுக்களின் என்னிக்கையை குறைத்து இரத்த சோகையை ஏற்படுத்துகின்றன.

7) மேலும் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பது நமது வயிற்றில் சுரக்ககூடிய ( hydrochloric acid ) ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை அதிகபடியாக சுரக்க செய்து வயிற்றில் உட்சுவர்களில் ( ulcer) புண்களை உருவாக்கிவாடும்.

8) மேலம் செரிமான பிரச்சனை, எறுக்களித்து வருதல், புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.




9) இந்த டீ யை அதிகமாக குடிக்கும் போது அல்சர் பிரச்சனை மற்றும் வாயு பிரச்சனையை ஏற்படுத்துகின்றன gastric problem.

10) காபி அதிகமாக குடிப்பவர்களுக்கு புற்று நோய் வருவதற்க்கான வாய்ப்புகள் மிக அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

11) டீ யில் உள்ள coffeine என்ற பொருள் நமது பற்களையும் சிதைத்து சொத்தை பற்க்கள்உருவாக காரணமாக  இருக்கின்றன.

12) உணவு குழாயிலும் இவைகள் cancer  புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.

13) டீ காபி அதிகமாக குடிப்போர் Gastric Alcer பிரச்சனையை உங்களுக்கு இருக்கலாம். இல்லை கூடிய விரைவில் அது வரகூடும். எனவே அதிமாக குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

14) மேலும் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கும் போது. அதன் பின்னர் நீங்கள் சாப்பிட கூடிய எந்த உணவும் சரியாக செரிக்காது. இதன் மூலம் மலசிக்கலை ஏற்படுத்திவிடும்.

15) காலையில் எழுந்த உடன் டீ குடிப்பதற்கு பதில் ஒரு Glass தன்னீரை குடிப்பது நல்லது. இதன் மூலம் நமது குடலில் அதிகபடியாக சுரக்ககூடிய hydrochloric acid அமிலத்தின் வீரியிய தன்மை குறையும். இதன் மூலம் அலசர் பிரச்சனை வராமல் தடுக்க முடியும்.

16) மேலும் இரவில் டீ குடிப்பது என்பது பைத்தியாகாரதனம். இந்த தவறை எப்போதும் நீஙகள் செய்துவிடாதீர்கள்.

17) சர்கரை வியாதி வர மிக பெரிய தூண்டுகோலாக இருப்பதும் இந்த டீ காபி தான். ஏனேன்றால் டீ யில் அதிகமாக கலக்கபடுவது வெள்ளை சீனி தான். சர்க்கரை வியாதிக்கு அச்சானியாக இருப்பதே இந்த சீனி தான்.

18) இதன் முலம் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். High blood pressure

19) மேலும் பித்தபையில் கற்கள் ஏற்பட வாய்புள்ளது. 

20) இதையத்தின்  துடிப்பை அதிகபடுத்திவிடுகிறது. Fast Heart rate 

இந்த பதிவில் டீ , காபி குடிப்பதானால் ஏற்படும் தீமைகளை முடிந்தவரை  பட்டியலிட்டுள்ளேன். முடிந்த வரை அளவோடு தேனீர் பருகுங்கள். அளவை மீறும் போதுதான் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.


நன்றி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்