சியோமி Mi Band 7 அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யபடுகிறது

Ticker

6/recent/ticker-posts

சியோமி Mi Band 7 அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யபடுகிறது

Mi band 7



Xiaomi எப்போதுமே ஒவ்வொரு வருடமும் Mi Band ல் புதிய மாடல்களை அறிமுகம் செய்து கொண்டுதான் வருகின்றது. அந்த வரிசையில் இந்த வருடம் xiaomi Mi Band 7 அறிமுகம் செய்ய இருக்கின்றது. அதற்க்கான தேதிதியும் வெளியிடபட்டுள்ளன. இந்தியாவில் மே மாதம் 24ம் தேதி அறிமுக படுத்தபடும் என்று கூறபட்டு இருந்தது. ஆனால் இது வரையிலும் Mi band 7 இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை.

மேலும் இந்த வருடத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த Fitness Band  ஆக Mi Band 7 இருக்கும் என்று எதிர் பார்க்கபடுகிறது. மேலும் இந்த Mi band 7 பற்றிய சிறப்பான தகவல்கள் என்ன என்பதனை பார்க்கலாம்.

2021 ல் அறிமுகம் படுத்தபட்ட Mi band 6 ஐ மேலும் Update செய்யும் விதமாக இந்த Mi band 7 அறிமுக படுத்தபட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களையும் உள்ளடக்கியுள்ளது. 


Mi Band 7 சிறப்பம்சங்கள்

இந்த பேண்டில் முக்கியமானது இதன் Display. இதன் size 1.62 Inches. மற்றுமஅ AMOLED Display கொடுக்கபட்டுள்ளது. Spo2 கண்கானிப்பு தரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு மாறுதல்களை கொண்டுவந்துள்ளனர். நமது உடல் ஆக்சிஜன் அளவு 90% கீழ் குறைந்தால் உடனடியாக நம்மை எச்சரிக்கும் விதமாக பேண்டில் அதிர்வுகளை உண்டாக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது. மேலும் 7 நாட்களில் நமது உடலின் ஆக்சிஜன் அளவை சேமித்து வைக்கும் திறன் பெற்றுள்ளது.




மேலும் இந்த Mi Band 7ல் Breathing exercise மற்றும் நம்முடைய மன அழுத்தத்தை கண்கானிக்கும் வசதியும் கொண்டுவரபட்டுள்ளது.

7's activity tracking chops, flash light, remote camera, மற்றும் music control உள்ளது.

இதில் Sports mode ஆக 120 கொடுக்கபட்டுள்ளது.

Heart rate sensor துள்ளியமாக கண்டரியும் விதம் மேம்படுத்தபட்டுள்ளது

இதன் Display 490×192

326 ppi

Always on display support

2.5D Tempered Glass கொடுக்கபட்டுள்ளது.

Processor Dialog 14706 Cpu




Mi Band 7 Full Specifications :

1) vibration motor , phone notification, chrome uses, whatsapp 

2) optical Heart rate sensor, Accelerometer, Gyroscope, 

3) Blood oxygen staturation Monitoring support

4) 5 ATM water Resistance 50 meter , sleep tracker, pedometer, Distance , calorie counter, Stress level

5) watch faces Above 100

6) Bluetooth 5.2LE உள்ளது

7) Battery 180 mAh ஆக கொடுக்கபட்டுள்ளது. 15 நாட்கள் வரும் என்று குறிப்பிடபட்டுள்ளது.

8) இந்த Mi band Band Full charge ஆக 2 மனி நேரம் ஆகும்

9) மேலும் இதில் Magnetic  charging type கொடுக்கபட்டுள்ளது.

10) இதன் கலர் மாடல்கள் White, black, light blue, dark green, orange


Standard model weight 13.5grams.

NFC Support model 13.8 grams



கருத்துரையிடுக

0 கருத்துகள்